Share

Dec 15, 2008

“Out Look” ல் அருந்ததி ராய் ‘9 is not 11’

நேற்று “Out Look” பத்திரிகையில் அருந்ததி ராய் மும்பை கலவரத்தை முன் வைத்து எழுதியுள்ள 9 is not 11
கவர் ஸ்டோரி படித்தேன். நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது.
“America is the land of the future, where in the ages that lies before us , the burden of the world’s history shall reveal itself” என்று ஹெகல் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி சொல்லமுடிந்தது ?
‘People and Governments have never learned anything from history, or acted on Principles deduced from it.’ இதனை சொன்னது கூட ஹெகல் தான் .
‘Out of the crooked timber of humanity , no straight thing was ever made’ -விரக்தியில் கான்ட் சொல்லியிருப்பது
மீள முடியாத சகதியில் நாடுகள் ( நம் நாடு மட்டும் அல்ல) சிக்கிவிட்ட உண்மையை அருந்ததி ராய் அப்பட்டமாக உணர்த்துகிறார் .
ரொம்ப வேதனையில் அபத்தமாக தத்துவங்களை தான் மனம் அசை போடுகிறது .தத்துவம் என்பது கடும் நெருக்கடியில், மனிதன் முன் நிற்கும் கனமான சவால்களுக்கு கவைக்கு உதவாதது.
உடனே நினைவுக்கு வருவது கீழ்க்கண்ட David Hume சொன்ன தத்துவ வார்த்தைகள் .
‘Generally speaking, the errors in religion are dangerous; those in philosophy only ridiculous’
விடிவு ?
.....................
"கருத்து வெளிப்பாட்டிற்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் அல்ல .நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும் கூட "
- நோம் சோம்ஸ்கி

3 comments:

  1. ஏண்டா பரதேசி பயலே.......
    அந்த தேவுடியா அடிப்படைவாத அமைப்புகள் கிட்ட பணம் வாங்கிட்டு பேசுறா...அதுக்கு குதி பய நீ ஏண்டா ஆதரவா எழுதுறே?
    அந்த குருவி kUttu தலைச்சிய முதல செருப்பால அடிச்சு நாட்ட விட்டே துரத்தனும். ச்ர்சிதியான் பாப்பாத்தி அவ.

    ReplyDelete
  2. Yes sir, I too read the essay by Arundathi Roy and kind of perplexed. I agree with her when she says we cannot emulate US and start attacking Pakistan.

    ReplyDelete
  3. Ms Roy is on the far left side of the specturm and often times her soltuions aren't simply practical.
    Other than that, i don't enitrely disagree with her line of thought.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.