Share

Dec 4, 2008

பாரதிமணி - R P ராஜநாயஹம் பற்றி

பாரதி மணி said...

ராஜநாயஹம்: உங்கள் வாழ்க்கை அனுபவங்களும், ஞாபகசக்தியும் என்னை பிரமிக்கவைக்கின்றன.இன்னொரு முக்கிய குணம் இப்போது பரவலாக நிறைந்திருக்கும் பார்ப்பனத்துவேஷம் உங்களிடம் அறவே இல்லாதது. இன்றைய சூழ்நிலையில் ஜாதிவெறியை அரசியல் லாபங்களுக்காக கையாண்டு வரும் இக்காலத்தில் உங்கள் பரந்துபட்ட பார்வை மகிழ்ச்சியை அளிக்கிறது.Keep it up. God bless you!

பாரதி மணி
Thursday, 04 December, 2008

1 comment:

  1. பாரதி மணியின் ஷொட்டு பேஷ்.

    நீங்கள் இப்போது சொல்ல வேண்டியது, 'கண்கள் பனித்தன; நெஞ்சம் இனித்தது'.

    ஸ்ரீராமன் பக்கலில் ஒற்றை முழந்தாளிட்டமர்ந்த ஹனுமத் ரோமாஞ்சனம்.

    பாரதிமணி வாயால் பிரம்ம ரிஷிப் பட்டம்.

    இனி பாரதிதாசன் என்ன, எந்த கொம்பனையும் ஒரு கை பார்க்கலாம். மேலும் ஷொட்டுக்கள் உத்தரவாதம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.