" பாரிஸ் கார்னருக்கு பஸ்ஸிலே ஒரு தடவை போய் வந்தா கதை எழுத பத்து தீம் கிடைக்கும் " தி.ஜானகிராமன் இப்படி சொல்வாராம் .
அமுத்துலிங்கத்தின் 'பூமத்திய ரேகை 'கதையில் ஒரு சின்ன அப்சர்வேசன் : 'உப்பு என்று சொல்வது போல அவள் உதடுகள் எப்பவும் குவிந்து போய் இருக்கும் '
செஸ் விளையாட்டை வேடிக்கை பார்க்கிறவனுக்கு தான் நல்ல நல்ல ஐடியா தெரிய வரும் . காயின் மூவ் பண்றது சம்பந்தமா .
லைவ் கிரிக்கெட் டிவி இலே பார்க்கிறவன் தோனிக்கு ஐடியா சொல்வான் .ஹர்பஜன் சிங்கை திட்டுவான் .கிடந்து தவித்து ,தத்தளித்து தக்காளி விப்பான் .
The brain is wider than the sky.
-Emily Dickenson
" கிடந்து தவித்து, தத்தளித்து, தக்காளி விப்பான் "
ReplyDeleteha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha......
gi gi gi gi gi gi gi gi
how come you are able to write this. too funny. good. keep it up.