யோவ் அதனால என்னய்யா ?
நீ எவனா இருந்தா எனக்கென்ன ? அள்ளி உடாதே .. ஆளை உடு
ஒன் கதை எனக்கு எதுக்குயா ? போய்யா..ஏய் ... போ ..
என்னை பத்தி ஒனக்கு என்ன தெரியும் ? ஒன் ஜோலி மயித்தை பாத்துகிட்டு போ ..
நீ எவனா இருந்தா எனக்கென்ன ? அள்ளி உடாதே .. ஆளை உடு
ஒன் கதை எனக்கு எதுக்குயா ? போய்யா..ஏய் ... போ ..
என்னை பத்தி ஒனக்கு என்ன தெரியும் ? ஒன் ஜோலி மயித்தை பாத்துகிட்டு போ ..
....
அலட்சியம் ,சலிப்பு .. ஆயாசம் ... விட்டேத்தி நிலை
இந்த உணர்வை வெளிப்படுத்தும்
கூலரிட்ஜ் கவிதை :
What if you slept?
And What if , in your sleep you dreamed?
And what if in your dream you went to heaven
And plucked a strange and beautiful flower?
And what if, when you awoke you held the flower in hand?
Ah, what then??
- Coleridge
ஆத்மாநாம் ' என்னை விடுங்கடா டே ' என கூப்பாடு போட்ட கவிதை :
' நான் யாராய் இருந்தாலென்ன ? நீங்கள் யாராய் இருந்தால் என்ன ?
அனாவசிய கேள்விகள் . அனாவசிய பதில்கள்.
எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள் .'

உங்கள் ஊரருகே உள்ள கொடுமுடிக்கோகிலம் பாணியில் கூலரிட்ஜைச் செய்துபார்த்தேன்.
ReplyDeleteஎன்னவென்ன
நீர்
உறங்கினாலென்ன
உம் உறக்கத்தில்
கனாக்கண்டாலென்ன
கனாவில்
ஸ்வர்க்கம்தான் சென்றாலென்ன
ஸ்வர்க்கத்தில்
விநோத அழகிய மலரைப் பறித்தாலென்ன
விழித்த
உம் கையிலும்தான்
விநோத அழகிய மலரதைக் கண்டாலும்தான்
என்னவென்ன..
இந்தக்கவிதையின் சுழற்சித்தன்மை அலாதி. கூலரிட்ஜ் எழுதிய கவிதைதான் என்கிறார்கள். ஆனால் தேதி தெரியவில்லை!
Thanks Nagarjunan sir for your improvised translation.
ReplyDeleteMan is condemned to improvise!
- Sartre
Thanks for your rare information also Sir.