தாஜ் ஹோட்டல் முன் என்ன ? ஏன் ? என்று தவித்து நின்று,நடந்து , துடித்து பறந்த அந்த புறாக்கள் . துப்பாக்கி சூட்டிற்கு இடையில் பதைத்து படபடத்த அந்த புறாக்கூட்டம் .
Acute observation RPR. I too saw the fluttering pigeons and thought what will those innocent birds think of us men - who engage in senseless dance of death and destruction !
கொடூரத்தின் உச்சம் அந்த பதபதைப்பு .எத்தனை முறை அந்த புறாக்களை தொந்தரவு செய்து கொண்டே அந்த தாஜ் ஹோட்டலை நோக்கி சென்று இருப்போம்.இன்றும் நமக்கு நேர்ந்தது ஒரு சம்பவம் என்று மறந்து சென்றால் அது தான் கொடுமை
:-) irony!
ReplyDeleteAcute observation RPR. I too saw the fluttering pigeons and thought what will those innocent birds think of us men - who engage in senseless dance of death and destruction !
ReplyDeleteகீழுருந்து மேலாகவும்
ReplyDeleteஎந்த வரிசையில் ஆரம்பித்தாலும்
வார்த்தைகளை குலுக்கி போட்டாலும்
ஒரே மாதிரியாய் தான் - இருக்கிறது
உங்கள் கவிதை
எப்படி முடிகிறது இந்த வித்தை
(கடைசி வரி மோனைக்கு, thala thatinalum)
கொடூரத்தின் உச்சம் அந்த பதபதைப்பு .எத்தனை முறை அந்த புறாக்களை தொந்தரவு செய்து கொண்டே அந்த தாஜ் ஹோட்டலை நோக்கி சென்று இருப்போம்.இன்றும் நமக்கு நேர்ந்தது ஒரு சம்பவம் என்று மறந்து சென்றால் அது தான் கொடுமை
ReplyDeleteநடந்த வன்முறையின் கொடூரத்தை உங்களுடைய இந்த ஆறு வரிகள் முகத்தில் அறைந்தாற்போல் சொல்லுகின்றன.
ReplyDelete