Share

Nov 18, 2008

ரத்த உறவு - யூமா வாசுகி


க .நா .சு சொல்வார் " ஷேக்ஸ்பியர் பற்றிய நூலை படிப்பதற்கு பதிலாக ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு காட்சியை படித்து பார்ப்பது தான் மேலானது "
இது தான் இப்போதுள்ள செக்கு மாட்டு விமர்சகங்களுக்கு சரியான சூடு! ஒரு புத்தகம் கிடைத்தால் உடனே ,உடனே அதை விமர்சனம் செய்ய கிளம்பிடுரான்கள் .வள வள வள ......

ஆறு வருடம் முன் படித்த நாவல் "ரத்த உறவு ". Fascism in Family Set-up பற்றி அதிகபட்சமாக இந்த நாவலுக்கு மேல்,இதற்கு மேல் ஒன்றுமில்லை. இந்த நாவலை படிக்கும் போது அடக்க முடியாமல் நான் கண்ணீர் விட்டு அழுதேன்.

யூமா வாசுகி எழுதிய நாவல். அந்த சிறுவன், ( அந்த சிறுவன் யூமா தான் என்பது என் யூகம் )அவனுடைய அம்மா , அக்கா .. இப்போது நினைத்தாலும் அழுகை வருகிறது .
தமிழினி வெளியீடு.

அதில் வருகிற அப்பத்தா கிழவி , அப்பா ....
அப்பப்பா பயங்கரம்!



We keep recreating the same fucked up world with the same fucked up families, wherein to we’re born, never being able to escape “the sins of the fathers."
Family is Fascism.
 


விபரீத முடிச்சுகள் ஆகி கழுத்தை இருக்கும் ரத்த உறவுகள்.

....................

7 comments:

  1. Yes RPR, I have heard lot about this novel and it is on the top of my must-buy list of novels during the coming Chennai Book Fair in January 2009. Do also give us suggestions on works by Nakulan, Neela Padmanabhan, Kalapriya, Vikramadithyan, Aatmanaam.

    ReplyDelete
  2. Nagulan novels
    Ninaivuppaadhai
    Naaykal
    Vaakku moolam
    and Nagulan Kavidhaikal

    Neela Padmanaabhan
    "palli konda puram"

    Kalaapriyaa,( matraangae ) vikramaadhiththan,(Aakaasam Neela niram, Oorunkaalam) and
    Atmaanaam kavidhaikal

    ReplyDelete
  3. Sir,
    Is it true that Charu is not well?Charuonline postings say that he is not well. Not sure if i can ask you this..But i am anxious to know about him.

    Arunkumar

    ReplyDelete
  4. இந் நாவல் குறித்து திருச்சி இலக்கிய கழக அமர்வு நினைவிற்கு வருகிறது.உங்களுக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன்.திருச்சியிலும் சில காஞ்ச காட்டான்க‌ள், வரட்டிழுப்பு வாத்திகள், உண்டு அவர்களை பற்றியும் உங்கள் பத்தியில் எதிபார்க்கிறேன்.

    ReplyDelete
  5. சில வருடங்களுக்கு முன் படித்தேன். அந்தக் கொடுமைக்காரத் தகப்பன், அவனது தாய் ஆகியவர்களின் கொடுமையைத் தாங்கும் அந்தத் தாயும் சிறுவனும் நிச்சயம் பரிதாபத்திற்கு உரியவர்கள். இப்படியும் கொடுமைப்படுத்துவார்களா என மனம் நோக வைத்தது

    ReplyDelete
  6. Dear Rajanayaham,

    If you mail me your postal address, I will send you a copy of English translation of Yuma Vasuki's ரத்த உறவுகள், translated by our Indian Writing imprint as Blood Ties. Thanks. --badri

    ReplyDelete
  7. Dear Badri,

    Welcome! Thanks for your kind gesture.I feel honoured. I have mailed my postal address.

    Anonimous Sir,
    I would like to know your name please
    Hope you would have read my pathivu "Individual Choice" here in my blog.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.