சென்ற நவம்பர் ஏழாம் தேதி என் வாழ்க்கையில் ஒரு விஷேசமான நாள் . மூன்று நாட்களுக்கு முன் என் திருமண வாழ்க்கை இருபத்தைந்து வருடம் நிறைவடைந்திருக்கிறது . காலம் எவ்வளவோ அதிரடி திருப்பங்களையும் ,நினைத்தே பார்த்திராத மேடு பள்ளங்களையும் இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எங்கள் இருவர் வாழ்விலும் நிகழ்த்தி காட்டியிருக்கிறது .
இந்த ஏழாம் தேதி இரவு தான் என் துணைவியார் இதை மெல்ல என்னிடம் தெரிவித்தார் . அந்த அளவுக்கு அந்த நாள் மிகுந்த பரபரப்பாக இருந்தது .இரவு விச்ராந்தியாக சாப்பிட்ட பின் மகன்களோடு ,துணைவியாரோடு பேசிகொண்டிருக்கும் போது நினைவில் இந்த விஷயம் உறைத்தபோதுகடந்த கால நினைவுகள் விரிந்தது !
Congrats and All the Best,Sir!!!
ReplyDeleteHeartiest Wishes!
Arunkumar
Mr Rajanayahem,
ReplyDeleteCongrats and wish you all the best.
There may have been ups and downs in the journey so far.
Hope the best for the rest.
Warm regards,
An ardent reader of your 'column'.
Mr Rajanayahem,
ReplyDeleteCongrats and all the best!
Regards
Chinmayi.R
Congrats and all the best!
ReplyDelete25 years ஒரே wife its boring yaar... wat வெள்ளக்காரன் said ...wat socrates said.. How french people live??? Thaliva summa lollu....pannen ...
ReplyDeleteTreat கொடுங்க .... treatna daily 4 padhuvus... thats ok for us....
Prameel solli pera use pandrenga (spelling)
அது மாதிரி நான் ஒன்னு சொல்றேன்.
Nalla numerologista(not metered) paathu .... வேற ஒரு நல்ல நாள்ல சின்னதா (குட்டி) reகல்யாணம் பண்ணிகிங்க (மணப்பெண் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை)
7, 4 = not good marriage dates.
7 belongs to myth number sir......... believe me
Kamal, vajpeyee, babaji all are seven
I am also 7 (edhai Ashokmitran sollren என கொள்க )
இதனை படித்துவிட்டு சிரித்துவிட்டு விட்டுவிட கூடாது
with myth & geththudan
D.R.Ashok
Vaazhthukkal sir
ReplyDeleteBest Wishes to you sir.
ReplyDeleteRegards,
Sekar
Congratulations RP! 25 Years of marriage sure gives it's share lessons. With the responsibility of bringing up two kids and the roller coaster ride you have taken your wife thru, i think the woman in your life needs to be appreciated a bit more than just a blog with nicer words!. I am sure you have covered that already. Congratulations to you both!
ReplyDeleteWith Warm Regards,
epowerx, his wife of 6 years and two li'l girls.
Thank You all
ReplyDeleteArunkumar,Indian,Chinmayi,vaduvoor Kumar,d.r.ashok,Kalaimani,Sekar,EPOWERX
Belated Anniversary Wishes Rajanayahem Sir.
ReplyDeletevaazga valamudan
ReplyDeleteVazthukkal!
ReplyDeleteBest Wishes
ReplyDeleteSir,
ReplyDeleteBelated wishes for 25th wedding anniversary. keep on write and do justice to the truth.