முப்பது வருசங்களுக்கு முந்தைய மூன்று கவிதைகள் .
....................................................................
பாத சிலம்பால் பதியை இழந்தவள்
பருவச்சிலம்பை திருகி எறிந்தனள் .
- நீலமணி
.....................
சேரன் தம்பி செதுக்கிய சிலையே,
சினந்து நீ சொன்னதே தீ !
பின் முலையை பிய்த்து எறிந்ததேன் ?
- சுப்பு அரங்க நாதன்
.......................
சொற்றிறம்பாக
கற்புக்கரசியின்
ஒற்றை முலை
- ‘பதி’
....................................................................
பாத சிலம்பால் பதியை இழந்தவள்
பருவச்சிலம்பை திருகி எறிந்தனள் .
- நீலமணி
.....................
சேரன் தம்பி செதுக்கிய சிலையே,
சினந்து நீ சொன்னதே தீ !
பின் முலையை பிய்த்து எறிந்ததேன் ?
- சுப்பு அரங்க நாதன்
.......................
சொற்றிறம்பாக
கற்புக்கரசியின்
ஒற்றை முலை
- ‘பதி’
டைனமைட்
ReplyDeleteசொற்றிறம்பாக்
கற்புக்கரசியின்
ஒற்றை முலை
“கசடதபற” இதழில் வ்ந்தது. யார் எழுதியது என்று நினைவில்லை. இது போன்று பல கவிதைகள் எழுதிய “பதி” எனப்படும் மகாகணபதியாக இருக்கலாம்.