Share

Dec 1, 2009

What a piece of work is a Man!

R.P.ராஜநாயஹம் யார் ?


இலக்கிய உலகில் திணிக்கப்பட்ட அடையாளங்கள்

தி.ஜானகிராமனின் பரம ரசிகன்.

அசோகமித்திரனின் சீடன் .


Shakespearean scholar!

மணிக்கொடி சிட்டி ராஜநாயஹத்திற்கு கொடுத்த பட்டம் - கலியுக கர்ணன்

கோணங்கி கொடுத்த பட்டம் - வசீகர கோமாளி

கல்லூரி கால நண்பர்களுக்கு - GABIE. இன்றைக்கும் பால்ய நண்பர்கள் எல்லோரும் 'கேபி ' என்றே அழைக்கிறார்கள்.

உறவினர்கள் அனைவருக்கும் -துரை ( R.P.ராஜநாயஹம் என்ற என் பெயர் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் மிகவும் அந்நியமானது . எங்கள் குடும்பங்களில் பலருடைய பெயரில் ராஜநாயஹம் உண்டு . தாத்தா பெயர் என்பதால் பல ராஜநாயஹம்! அதனால் துரை என்றால் மட்டும் தான் நான் என்பது அவர்களுக்கு புரியும். )


ஜெயமோகன் எனக்கு கொடுத்த பட்டம் - காலச்சுவடின் ஒற்றன்

காலச்சுவடு கொடுத்த விருது - ஊட்டி வரை உறவு !

சாரு நிவேதிதா கொடுத்த பட்டம் -
லியர் மன்னன்
ராஜநாயஹம்!

பாரதி மணி கொடுத்த பட்டம் -
'அண்டி உறைப்பு 'ராஜநாயஹம்!
சில உண்மைகளையும், தன் மனதில் இருப்பதை வர்ணம் பூசாது, வெளியே சொல்லவும், ஒரு தைரியம் வேண்டும்.அந்த நெஞ்சுரம், ‘தில்’, மலையாளத்தில் ‘அண்டி உறைப்பு'

8 comments:

  1. இத்தனை திணிக்கப்பட்ட பட்டங்களில், எதை நீங்கள் ரசிக்கிறீர்கள் அல்லது வெறுக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

    ReplyDelete
  2. வாழ்வியல் யதார்த்தங்களை அழகாகப் பிட்டு வைக்கும் இரத்தினச் சுருக்க வரிகளின் சொந்தக்காரன்.என் உள்ளம் கவர் கள்வன் நீர் தானய்யா!

    ReplyDelete
  3. The one i loved is missing :) 'Anuppava Kadal'.

    Kannan

    ReplyDelete
  4. D.Krishnamurthy, JapanThursday, 03 December, 2009

    வலையுலகில், பல பேர்கள் உண்டு சாரே உமக்கு,

    வலையுலக வசீகரன்

    தகவல் களஞ்சியம்

    சொல்லின் செல்(வலை)வர்...

    ReplyDelete
  5. அண்டி உறைப்பு னா என்னங்க சார்?

    ReplyDelete
  6. பதிவர்களிலே ஒரு ராஜநாகம் என்ற பட்டம் தரலாமா?
    அன்புடன்
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  7. ’பத்தி நாயஹம்’ன்னு நான் ஒரு பட்டம் கொடுத்திட்டேன்

    இருந்தாலும் நீங்க ஒரு வில்லங்கமான மனிதரோன்னு ஒரு doubt இருக்குதுங்கோ :)))

    ReplyDelete
  8. GABBIEE,

    I AM ASTONISHED BY YOUR "VISHVA ROOPA THARISANAM" ON VISTING YOUR BLOG.

    USMAN ALI.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.