Share

Nov 24, 2009

Carnal Thoughts -26

மோகவாதையில் கண்கள்


கலவியின் உச்சம் காணும்போது கண்கள் நிலை ? சொருகி மூடிய கண்கள்!


கு.ப.ராவின் " ராஜபிக்ஷினி '' சிறுகதையில்

"சுக சிகரத்தில் ராஜ்ய ஸ்ரீ
அரசன் கிருகவர்மன் ஓர் இளம் காதலனின் நித்யவேட்கையிலேயே இருந்து கொண்டு , அவள் காதுகளில் ஈரச் சொற்களை இரகசியமாக நிரப்பி, இடைவிடாது ஏகாந்தத்தில் அவளைப் புல்லரிக்கச் செய்தான். சதா கண்மூடி மௌனமாகும் காதல் நிலையை அளித்தான்."

பாரதி தன் பங்குக்கு
அந்த மின்னற்சுவையனுபவ வினாடிகளில்,
மோகவாதையில் கண்கள் நிலை பற்றி குயில் பாட்டில் சொல்கிறார் !

"ஆவிக்கலப்பின் அமுத சுகந்தனிலே

மேவியாங்கு மூடியிருந்த விழி நான்கு "




மோகப்பெருமயக்கு நிலையில்

விழியில் மிதந்த கவிதையெல்லாம் சொல்லில் அகப்படுமா?

1 comment:

  1. இப்படிதாங்க அய்யா எல்லா புலவனும் பாடி வைச்சுபுட்டான். ஆனா என் அனுபவம் அப்படி இல்லன்னு எனக்கு தெரியுது. இதுக்கு என் எதிர்பார்ப்பு அதிகமா இருந்ததா இல்ல நிஜமாலுமே அப்படிதானா தெரியல. நம்ம காட்டு பய சொல்ற மாதிரி "மாப்ள எல்லாம் ஐஞ்சாறு முடி, ஐம்பது கிராம் கறி. பேசாம கைல பிடிச்சுகிட்டு தூங்கு"

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.