Share

Nov 7, 2009

WriterCSK பட்டியல்

இரண்டு நாட்களுக்கு முன் தான் இந்த பட்டியல் என் கவனத்துக்கு வந்தது . சி.சரவண கார்த்திகேயனின் பட்டியல் .2009,ஆகஸ்ட் மாதம் 17 தேதியில் வெளியான பட்டியல்!
WriterCSK

சரவணகார்த்திகேயன் சி.BANGALORE, mailto:Ic.saravanakarthikeyan@gmail.com

தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள்


R P ராஜநாயஹம் [http://rprajanayahem.blogspot.com/]
திணை இசை சமிக்ஞை [http://nagarjunan.blogspot.com/]
தீராத பக்கங்கள் [http://mathavaraj.blogspot.com/]
பிச்சைப்பாத்திரம் [http://pitchaipathiram.blogspot.com/]
அர்த்தமண்டபம் [http://sudesamithiran.blogspot.com/]
மொழி விளையாட்டு [http://jyovramsundar.blogspot.com/]
மொழியும் நிலமும் [http://jamalantamil.blogspot.com/]
வீணாப்போனவன் [http://veenaapponavan.blogspot.com/]
சிதைவுகள் [http://naayakan.blogspot.com/]
ராஜா சந்திரசேகர் கவிதைகள் [http://raajaachandrasekar.blogspot.com/]

5 comments:

  1. http://ashokpakkangal.blogspot.com/2009/10/blog-post_25.html

    உங்கள பத்தி நான் எழுதியிருக்கிறேன்.
    (இரசித்து படிக்கும் தளங்களில் மிக முக்கியமானவர் R.P.ராஜாநாயகம்)
    நானும் உங்களை முதனமையில்தான் வைத்துயிருக்கிறேன்.

    ReplyDelete
  2. நண்பரது TOP10ல் உங்கள் பதிவும் இருக்கக் கண்டு மகிழ்ச்சி,சார்.

    ReplyDelete
  3. I sincerely thank you for your touching different fields in depth! i feel the day is not complete if i do not visit your blog. I see a tinge of disappointment in many of your postings.. may be my perception..

    You never know what GOD has in store for you!

    best wishes.

    ReplyDelete
  4. நன்றி. மூன்று நான்கு வலைப்பதிவுகள் அளவுக்கே வாசித்துக் கொண்டிருந்தேன். கூடுதலாகத் தேடிப் பிடிக்கும் திறமையும் அற்றிருக்கிறேன். உங்கள் பதிவு தந்திருக்கிற பட்டியலுக்காக நன்றி.

    - ராஜசுந்தரராஜன்

    ReplyDelete
  5. Dear Mr.RPR Sir..

    Why have you not written anything in your blog for the past 7 days?

    We all miss you sir..

    We really would like you to continue your blog soon.

    Thanks and Regards

    ReplyDelete