மராத்தி பாடகனின் ஹிந்துஸ்தானி இசை பற்றி தி.ஜானகிராமன் மோகமுள்ளில் :
"இது என்னடா சாரீரம் ! அதள பாதாளங்கள் எல்லாம் போறது! மேலே போனா சத்யலோகம் எல்லாம் போறது !
த்ரிவிக்ரமாவதாரத்திலே , பகவானோட தலை எங்கிருக்கின்னு தெரிஞ்சிக்க முடியலியாம் சிவப் பிரம்மாதிகளாலே.
இவன் போய்எட்டிப் பிடுவான் போலிருக்கே !
அமிர்தத்தாலே காது , உடம்பு , மனசு , ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுப் பிடறான்."
இன்று நவம்பர்18 ம்தேதி தி.ஜானகிராமன் நினைவு தினம். தி.ஜா இறந்து 27 வருடம் ஓடிவிட்டது.
..............................
தி.ஜா இருந்தும் மணம் வீசினார்; இறந்தும் மணம் வீசுகிறார். தங்கள் அஞ்சலியில் நானும் பங்கேற்கிறேன்.
ReplyDeleteகிருஷ்ணமூர்த்தி
தி.ஜானகிராமனின் எழுத்துக்களுக்கு என்னுள் என்றும் மரணமில்லை.
ReplyDelete