என் தோழி என் தோளில் தலை சாய்த்துதன் துக்கங்களை சொல்லி தேம்பினாள் .
அவள் சொன்ன ஒரு விஷயம் ...
அவள் வயதுக்கு வந்த காலம் தொட்டு தன் சித்தப்பா - அப்பாவின் உடன் பிறந்த சகோதரர் இவளை பலாத்காரம் செய்ய முயன்று வருகிறார் . இவள் சம்மதிக்கவில்லை . அவர் எப்போதும் தொடர் முயற்சியில் தான் இருக்கிறார் .
இப்போது அவருக்கு வயது அறுபது . ஒரு முறை இவளை தொடநெருங்கிய போது சித்தப்பாவை இவள் முழு பலத்துடன் பிடித்து தள்ளியதில் கட்டில் முனை பட்டு அந்த பெரிய மனுஷனின் மண்டை உடைந்தது .
அவர் எப்போதும் இவளை பார்த்து வருத்தத்தோடு சொல்லும் வார்த்தை .
"நீ என் அக்கா மகளாக பிறந்திருக்க வேண்டியவள் . தப்பிபோய் என்னுடைய அண்ணன் மகளாய் பிறந்து தொலைந்து விட்டாய் . விதி ."
In nature’s infinite book of secrecy, A little I can read.
-Shakespeare
in ‘Antony and Cleopatra'
.........................................
http://rprajanayahem.blogspot.in/…/09/carnal-thoughts-3.html

Rp
ReplyDeleteyou are too good.I have become a fan of you.I visit your blog daily keep up the good work.what are you by profession.guess what you can become a write you have all the qualties.which part of tamil nadu do you live i ime permits i would be happy to meet you when i visit india
regards
kishore
Dear Kishore.
ReplyDeleteThanks a lot for your appreciation.
I'm working in a garments in Tiruppur.
kind regards,
R.P.RAJANAYAHEM
Kishore,
ReplyDeleteyou are always welcome to meet me when you visit India
யதார்த்தத்தை எந்த இட்டுக்கட்டுதலும் இன்றி சொல்லும் படிவு. பின்னூட்டங்களைப் படிக்கையில் த்ங்களின் எழுத்தின் சென்றடயும் தளத்தின் விஸ்தீரணமும் , வளர்சியும் கண் கூடு.
ReplyDeleteஅன்புடன்
சூர்யா.
அட கொடுமையே.. இப்படி எல்லாமா நடக்கும்... அதிர்ச்சியான செய்தி சார்.
ReplyDelete