Share

May 23, 2024

Rev.Fr. Vincent Chinnadurari

பெசண்ட் நகர் பீச் 
அன்னை வேளாங்கண்ணி சர்ச் 
ரெவரண்ட் ஃபாதர் வின்சென்ட் சின்னத்துரை

ஃபாதர் வின்சென்ட் சின்னத்துரையும்
 R.P. ராஜநாயஹமும் பால்ய நண்பர்கள்.
திருச்சி செயிண்ட் ஜோசப்'ஸ் பள்ளி மாணவர்கள். சிறுவர்களாக ஆறு வருடங்கள்.

2006 முதல் 2011 வரை மூதறிஞர் கலைஞர் ஆட்சியில் தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு தலைவராக ஃபாதர் வின்சென்ட் சின்னத்துரை தான் இருந்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.