PROUD people breed sad sorrows
ரொம்ப வருஷம் முன்னாடி
அசிஸ்டெண்ட் டைரக்டர் அயதுல்லா
இதே நெனப்புல தான் இருந்தான்.
இந்த மாதிரி டயலாக் எல்லாத்துக்குமே காப்பிரைட் அயதுல்லா மட்டுமே.
இப்ப நெறய்ய அயதுல்லாக்கள் நடமாட்டம்.
" எனக்கிருக்கிற வலிமைக்கும் வல்லமைக்கும் எரநூறு வருஷம் வாழ்ந்திடுவேனோன்னு எனக்கே பயமாயிருக்கு"
- அயதுல்லா
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.