Share

May 29, 2024

Poetic peculiarity

Poetic peculiarity

ஐயங்கார் அந்த பேங்க் கஸ்டமர்களில் முக்கியமான புள்ளி. 
பேங்க் ஸ்டாஃப்ஸ் பலருக்கு நன்கு பரிச்சயமானவர். 
ஐயங்கார் இறந்த செய்தி கேட்டவுடன் பேங்க்ல இடது கம்யூனிஸ்ட் யூனியனிஸ்ட் தோழர் செந்தூர் நாதன் உட்பட பலரும் வீட்டிற்கு போயிருக்கிறார்கள். பிரபலமான டைகர் வரதாச்சாரி ரோட்டின் கடைசியில் எலியட்ஸ் பீச் திரும்புமிடத்தில் பெரிய பிரமாண்டமான பங்களா. 
உடல் வீட்டிற்கு வெளியே கிடத்தப்படிருந்திருக்கிறது. பிராமண வழக்கப்படி இறந்த கொஞ்ச நேரத்தில் மயானத்திற்கு கொண்டு போயிருக்கிறார்கள். 

செந்தூருடன் மாலை பீச்சிற்கு வாக் போன போது அந்த பிரமாண்ட பங்களாவை காட்டினார்.
 மதுரை முண்டாசு கட்டி பிரியாணி, 
ஆச்சி செட்டிநாடு ரெஸ்ட்ரன்ட் ஆக இரண்டு அசைவ உணவகங்களாக இப்போது ஜ்வலிக்கிறது.

You shape a beautiful bungalow. That bungalow shapes itself in the future.
A building is always under conversion.

https://www.facebook.com/share/p/gWXW33gpFpPTxB6J/?mibextid=oFDknk

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.