Seated Clowness
Cha - U - Ka - U
Painting by Toulouse Lautrec
கோமாளி என்றாலே ஆண் கோமாளிகளைத்தான் சர்க்கஸ்களில் பார்த்திருக்கிற நிலையில்
ஃப்ரஞ்ச் ஓவியர் துலூஸ் லாட்ரெக் வரைந்த
Clowness ஓவியம் பார்க்க கிடைத்தது.
'சா-யு- கா- ஓ' என்பது இந்த பெண் கலைஞர் பெயர். Cha-U-Ka-O.
பிரபலமான டான்சர். க்ளௌனஸ்.
Seated Clowness
Dared to wear a foolish Clown face.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.