பிடிக்காத விஷயம் எல்லோருக்குமே உண்டு.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பழைய நடிகர் ஸ்ரீகாந்த்" Non veg சாப்பிடுகிற பெண்களை பார்க்க பிடிக்காது. மாமிசக்கறி, எலும்பு கடிக்கிற பெண்கள்."
துவேஷம்.
இப்படி இப்போதெல்லாம் யாரும் சொல்ல முடியாது.
கமல் ஹாசன் " பெண்கள் லிப்ஸ்டிக் போடுவது பிடிக்காது"
உடன்பாடு.
லிப்ஸ்டிக் இல்லாமலே பெண்கள் லட்சணமாக இருக்கிறார்கள். லிப்ஸ்டிக் தேவையேயில்லை.
Do whatever the haters say they don't like.
They'd say 'I don't like your lipstick',
you'd put on more.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.