Share

Jul 24, 2024

காணாமப் போயிட்டு சிரிப்பென்ன வேண்டியிருக்கு

ஊட்டி வரை உறவு
 நாகேஷ் டாக்டர் " என் ஆஸ்பத்ரிக்கி யார் வந்தாலும் நிம்மதியா 'போகணும்' "

பாலையாவும் நாகேஷும் 'செம' லெவல்.

நியூஸ் பேப்பரில் 'காணவில்லை' புகைப்படம் பார்த்தவுடன்
" காணாமப் போயிட்டு சிரிப்பென்ன வேண்டியிருக்கு"

வாக்கிங் போது கண்ணில் தெரிந்த வேன்.
" பெரு நகர மாநகராட்சி மின் துறை பணிக்காக ஸ்ரீ குபேர லக்ஷ்மி துணையென்ன வேண்டியிருக்கு "

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.