Share

Jul 17, 2024

கரும்புச்சாறு


கரும்புச்சாறு கடையில்.
உச்சி வெய்யில்.
பெரியவர் "எங்கிட்ட அஞ்சு ரூபா தான் இருக்கு" 
கடைக்காரர்" இருவத்தஞ்சு ரூபா, கப்புக்கு"

"பாண்டிச்சேரியில இருந்து நடந்தே வர்றேன்."
இது அடையார்.

உண்மையோ பொய்யோ?

"அவருக்கு கரும்பு சாறு குடுங்க"
இருபத்தஞ்சு ரூபா கடைக்காரரிடம் கொடுத்தேன்.

ரசித்து குடிக்கும் போதே பலமான யோசனை. 


.....

"Sorrowing Old Man (At Eternity's Gate)" is an oil painting by Vincent van Gogh, created in May 1890. 

Van Gogh's expressive brushstrokes and vibrant colors highlight the man's sorrowful posture and emotional state. 

This artwork reflects van Gogh's own struggles with mental health and his empathy for human suffering, making it a powerful and poignant piece.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.