Share

Jul 28, 2024

மூன்று ஜென்மம்

கோகுல ஸ்ரீவத்ஸன்:

சமீபத்தில் படித்தது. 
திரு R.P. ராஜநாயஹம்  அவர்களுடைய மூன்று புத்தகங்கள். 
ஒரு மனிதனுக்கு இவ்வளவு சுவாரஸ்ய அனுபவங்கள் வாய்க்குமா என்று பிரமிப்பை தரும் பத்திகள்.  ஒரு சராசரி தமிழனுக்கு மூன்று ஜென்மம் வேண்டும் இது போன்று அனுபவங்கள் ஏற்பட..
No exaggeration!! Hats off sir! 

இதில் நான் சந்தோஷப்படும் விஷயம் இதை நான் படிப்பதற்கு முன் ராஜநாயஹம் அவர்களுடன் பேசியது. 🙏

Gokula Srivathsan 

 Gokula Srivathsan 

Ashok Sai Ramana Thamburaj

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.