ஃப்ரெஞ்ச் ஓவியர் துலூஸ் லாட்ரெக்.
போஸ்ட் இம்ப்ரெஸனிஸ்ட்.
அபூர்வ சகோதரர்கள் சர்க்கஸ் 'அப்பு' போலத்தான் தோற்றம். நிறைய சர்க்கஸ் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.
பாரீஸ் நாடக உலகத்தோடும் அளவு கடந்த ஈடுபாடு.
19ம் நூற்றாண்டில் வளமான செல்வந்த பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த லாக்ட்ரெக்.
ஏனோ பதின்மூன்றாம் வயதில் ஒரு காலில் தொடை எலும்பை உடைத்துக் கொண்டாராம். பதினான்காம் வயதில் மற்றொரு தொடை எலும்பையும்.
உயரமாக வளர முடியாமல் ஆகி விட்டது.
Sex workers ஓவியங்கள் வரைவதில் பெரும் கவனம்.
கலாச்சார, பண்பழிவாக முகச்சுளிப்புகள்.
விபச்சார உலக ஸ்த்ரிகளோடு மிகுந்த நெருக்கம்.
ஃப்ரெஞ்ச் கவிஞர் ஷார்ல் பாதலேர் அனுபவங்களை ஒத்ததாக லாட்ரெக் பற்றியும் தோன்றுகிறது.
Get Drunk
One should always get drunk.
You must get drunk without cease.
Who cares if you come from Paradise or Hell’
‘Come from Satan, come from God
- who cares!
- Boudelare
Similarities - Complications due to alcoholism and syphilis.
46 வயதில் பாதலேர் மரணம்.
36 வயதில் லாட்ரெக் சாவு.
2005 ல் லாட்ரெக் வரைந்த பெண் சலவைத் தொழிலாளி ( Washer woman - Laundress)
மிக மிக பெரும் தொகைக்கு ஏலத்தில் போயிருக்கிறது. ரிக்கார்ட்.
22. 4 million dollars.
https://www.facebook.com/share/p/zH4mjiaB9bM3dKR4/?mibextid=oFDknk
https://www.facebook.com/share/p/jrSfruBhCq8RyVZg/?mibextid=oFDknk
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.