R.P.ராஜநாயஹம்
ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவுடன்.
ஃபென்னர் ஸ்டீபன் திருமணம் மதுரையில்.
பம்பைத்தலை பெல்பாட்டம் ட்ராட்ஸ்கி.
ராஜநாயஹம் மாடர்ன் ஃபாரின் ஜீன்ஸ்.
சர்ட் இன் பண்ணி.. ஃபுல் ஹாண்ட் சர்ட் மடித்து..
அந்த வருடம் ட்ராட்ஸ்கி 'செக் போஸ்ட்' இயக்குநராக படம் ஆரம்ப விழா சென்னையில் நடந்தது. முயற்சி ஈடேறவில்லை.
அந்த கதையை ஒட்டி பின்னர்
வேறொரு 'பகவதிபுரம் ரயில்வே கேட்' அன்னக்கிளி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்தது.
முந்தைய வருடம் ஹிண்டு ரங்கராஜன் "அழைத்தால் வருவேன்" ராஜநாயஹம் அசிஸ்டன்ட் டைரக்டர். படம் ரிலீஸ் ஆகி படு தோல்வி.
இந்த திருமண நிகழ்வு போது
திலகர் மருது 'டார்லிங் டார்லிங்' பாக்யராஜ் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டர். பின்னர் தொடர்ந்து முந்தானை முடிச்சிலும் பாக்யராஜிடம் திலகர் அஸிஸ்டன்ட்.
ஃபென்னர் ஸ்டீபன் திருமணத்திற்கு வந்திருந்த செந்தூர் இந்த நிழற்படத்தில் கண்டு பிடித்து விட்டேன். அருண் இருக்கிறான்.
பிரபலமான பொன். மாணிக்கவேல் புகைப்படத்தில் கடைசியாக ஓரத்தில் நிற்கும் செந்தூர் அருகில்.
ஸ்டீபன் கல்யாண பந்தியில் எல்லோரும் பந்தியில் சாப்பிடும் போது செந்தூர் எல்லோரையும் சுற்றிலும் பார்த்து கலகலப்பாக வாய் விட்டு சிரித்து சொன்னான் " ஒன்னும் சாதிக்கப் போறதில்ல"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.