மிகப் பிரபலமான சினிமா படக்கம்பெனி.
தயாரிப்பாளருடன் கதாநாயகன், இயக்குநர் உள்பட இன்னும் சில பிரபலங்கள் அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருமே உழைப்பால் முன்னேறியவர்கள்.
செக்யூரிட்டி வேலை கேட்டு ஆள் வந்திருக்கிறார்.
தயாரிப்பாளர்" என்ன படிச்சிருக்கிற?"
அந்த நபர் " மூணாங்கிளாசு படிச்சிருக்கேன், சார்"
பிரபல இயக்குநர் அவரிடம் " உனக்கு நான் வேல தரச்சொல்றேன். ஆனா எங்கள எல்லாரையும் விட நீ தான் அதிகம் படிச்சிருக்கிறங்கற கர்வம் மட்டும்
ஒனக்கு வரவே கூடாது "
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.