Indians are 'Ageists'
ஒருவர் வயது 75.
மற்றவர் 74.
இருவர் பஞ்சாயத்துக்கு ஆளாக சிக்கினேன்.
"ராஜநாயஹம் சார் நீங்க சொல்லுங்க. எங்கள் இருவரில் யார் தோற்றம் பார்க்க அதிக வயதானவராக தெரிவது?"
" சமிக்கனும். இப்பல்லாம் மூளையை கசக்கிப் பிழிய முடியறதேயில்ல. மூளைக்கு வேல கொடுத்தாலே கிறுகிறுன்னு வந்துடுது. என்னய விட்ருங்களேன்"
.
A strong dislike
2016
இளைய மகன் அஷ்வத் வேலை இன்டர்வியூக்காக பஸ்சுக்காக
மவுண்ட் ரோடு எல்.ஐ.சி பில்டிங் எதிரே
பஸ் ஸ்டாப்பில் காத்து நிற்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரர்
"சார், கொஞ்சம் அந்தப்பக்கம்
திரும்பிக்றீங்களா, நான் சாப்பிட்றப்ப யாராவது என்னய பாத்தா உடனே எனக்கு வாமிட் வந்துடும்"
.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.