Share

Dec 2, 2017

Become a child and get enlightened




ஞாயிறு காலையில் வெளியே கிளம்புகிறேன். எவர்வின் ஸ்கூலில் மூன்றாம் வகுப்பு படிக்கும் லிக்கித் சௌத்ரி சைக்கிளில் ரவுண்ட் அடித்துக்கொண்டு என்னுடன் வந்தவன் “ Uncle! Where are you going?”



“ I have to get milk and fish”


“ Uncle, first you get milk and then go to fish shop. Don’t buy fish and then go to the departmental store.”

"Why?"

"They scolded us one time. That’s why I say ’you buy milk and then buy fish'.......Bye uncle".

இன்னொரு நாள் லிகித் சௌத்ரி எங்கள் வீட்டிற்குள் வந்து

‘ Uncle (’அங்க்கள்’) I got a wound in my leg. See this finger in my left leg.
Tomorrow when I go to school my classmates will stamp this leg. I’m very much worried."

“You tell your friends, ‘I have a wound in this leg.Please don’t stamp this leg’ “

“Then they will scheme to stamp my leg. What can I do uncle?”

“I will pray for you. ஆண்டாளே, பெருமாளே  let those children not stamp my friend Likhit’s leg.”

“Don’t pray for me uncle. You don’t feel sad. I can manage them. I have the guts. I will talk to my principal. I have the guts. I can talk to our school correspondent.”


Some of my best friends are children. In fact, all my best friends are children.
- J.D.Salinger

................................................



திருப்பூரில் கிட்ஸ் கிளப்பில் நான் communicative English trainer ஆக இருந்த போது மூன்றாம் வகுப்பில் படிக்கும் அபிநயா என்னிடம் அழுதாள் “My auntie has met with an accident and she is now in an hospital”

 நான் அவளை சமாதானப்படுத்தினேன் “ Let us pray for her!”  
குழந்தைகள் அனைவரும் கண் மூடி கை கூப்பி நான் சொன்னதை திருப்பிச் சொன்னார்கள் “ Oh God! Our Abinaya’s auntie should get well soon!”
அபிநயா சந்தோஷமாகிவிட்டாள்.

அடுத்த வாரம் அவளுடைய அம்மாவின் சகோதரி குணமாகி வீட்டிற்கு வந்தபோது வீட்டில் பெருமையாக “ எங்க க்ளாஸில  நாங்க எல்லோரும் ராஜநாயஹம் சார் கூட சேர்ந்து ப்ரேயர் செய்தோம்.”

அவள் க்ளாஸுக்கு நான் மறுபடி போனபோது என்னிடம் சந்தோஷமாக ஆண்ட்டி குணமான விஷயத்தை சொன்னாள்.  
 
I love the way of grace!

  ...........................................................




http://rprajanayahem.blogspot.in/…/raise-child-you-have-got…

http://rprajanayahem.blogspot.in/…/carry-your-childhood-wit…

https://rprajanayahem.blogspot.in/2016/11/blog-post_16.html

https://rprajanayahem.blogspot.in/2016/11/blog-post_12.html

https://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post.html

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.