வணக்கம் சார்!
உங்கள் bloga தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன்!
எத்தனை எத்தனை மனிதர்கள், எவ்வளவு சுவாரஸ்யமான அனுபவங்கள், அத்தனையும் பாதுகாப்பா உள்ள வச்சு அசை போடுற உங்க வாழ்க்கை மாதிரி ஒரு வாழ்க்கை கிடைக்கனும்னு நான் ரொம்ப பேராசைப் படுறேன் சார்!
உங்களையே திரும்பத் திரும்பப் படிக்கிறேன்! எல்லா எழுத்தாளர்களையும், அவுங்க படைப்புகளையும் உங்கள் எழுத்த, அறிவ, அனுபவத்தை அளவுகோல்களா வச்சு அளவிட்டு பார்க்குது என் சிறிய மூளை! அதனால் உங்களைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு மற்ற எழுத்துக்கள் புடிக்கல (யாரையும் நான் குறைச்சு மதிப்பிடல, அதற்கான அருகதையும் எனக்கு இல்ல, உங்க எழுத்தின் சுயம், சுத்தம், அதோட வாசனை எங்க தேடியும் கிடைக்கல!) எங்கே சுத்தினாலும் கடைசியா உங்கள்ட தான் வந்து நிக்கிறேன்!
உங்கள பார்க்க திருப்பூர் வரனும்னு ரொம்ப நாளா நானும் என் மைத்துனன் பாலாஜி (இளம் எழுத்தாளராக முற்படுபவர்) பிளான் போட்டு வச்சுருக்கோம்! ஆனா முந்தாநாள் பேஞ்ச மழைல நேத்து முளைச்ச காளான்கள் நாங்க, எந்த இலக்கிய அறிவும் கிடையாது சார்! எங்க வெள்ளந்தியான அன்ப உங்களுக்கு எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியல! உங்கள பாக்கணும் சார்! உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறோம்!
நான் உங்க ப்ளாக் ல கமெண்ட் போட்டதே கிடையாது சார்! ஒவ்வொரு வாசிப்பிற்குப் பிறகும் வாயடைச்சுப் போறது தான் காரணம்! நாலு கவிதை எழுதிட்டா தான் ஒரு பெரிய எழுத்தாளனு நெனைச்சு வீணாப் போகாம, ஒரு எழுத்தாளனாக எப்படிப் பட்ட வாசிப்புகள் இருக்கணும்? கண்ணோட்டம் எப்படி இருக்கணும்? எப்படி எழுத்துல நேர்மை இருக்கனும்னு? என்னை மாதிரி எத்தனையோ பேர் உங்களை படிச்சு தெரிஞ்சிப்பாங்க சார்! தொடர்ந்து எழுதுங்கள், உங்களிடம் இருந்து விழும் விதைகள் பல நல்ல நேர்மையான எழுத்தாளர்கள உருவாக்கட்டும்!
நீங்க நல்லா இருக்கனும் sir!
அன்புடன்
கணேஷ்,
HCL பெங்களூர்
சார்,
ReplyDeleteதேங்க்ஸ் டு கானா பிரபா அண்ணா, உங்களது தளம் இப்போது முன்பைவிட அட்டகாசமாக இருக்கிறது.
அதேசமயம் அந்த எழுத்துக்களை போல்ட் ஆக இருக்காமல் சாதாரண எழுத்துருக்களாக அமைத்தால் படிக்க சிரமமின்றி இருக்குமே?
நீங்க நல்லா இருக்கனும் !!
ReplyDeleteதளத்தோற்றம் அருமை. ஒளிந்திருக்கும் பொக்கிசங்களை மிக தெளிவாக காட்டும் முறை... இந்த தளத்தின் அகலத்தை 1004 pixel க்குள் வைத்தால் சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்... அதற்கான வழிமுறைகள் Blogger Settings ல் இருக்கின்றன.
ReplyDelete