Pages
R P RAJANAYAHEM
About Me
Categories
- 1971 இடைத்தேர்தல் (1)
- A.V.M.ராஜன் (1)
- Al Pacino (1)
- Arthur Rimbaud (1)
- Camus (1)
- Carnal Thoughts (31)
- Carnal Thoughts (6)
- Charles Branson (1)
- Clark Gable (1)
- Cleopatra(1963movie) (1)
- David Sedaris (1)
- Doctor Zhivago (1)
- Don Juan (1)
- Dr.Faustus (1)
- E.V.K.Sampath (1)
- Faust (1)
- Frederick Forsyth (1)
- Goethe (1)
- Hamlet (2)
- Herman Melville (1)
- Hyperion (1)
- Ian Rankin (1)
- J.D.Salinger (1)
- JAMES JOYCE (1)
- JODOROWSKY (1)
- John Grisham (1)
- Kashmera Shah (1)
- Khushwant Singh (1)
- Kiss of the spider woman (1)
- life of Pi (2)
- Lord Byron (2)
- M.D.ராமநாதன் (1)
- Macbeth (1)
- Manual Puig (1)
- Michael Connelly (1)
- Moby Dick (1)
- Naked Lunch (1)
- Nietzsche (2)
- Omar Sharif (2)
- P.B.ஸ்ரீநிவாஸ் (1)
- P.B.ஸ்ரீனிவாஸ் (1)
- P.D.சம்பந்தம் (1)
- P.S.ஞானம் (1)
- PAR LAGER KVIST (1)
- Paul Muni (1)
- Paulo Coelho (1)
- Pope (1)
- Prakash Karat (1)
- R.L.S. (1)
- R.P (1)
- R.P.RAJANAYAHEM (4)
- R.P.ராஜநாயஹம் (17)
- R.நெடுமாறன் (1)
- Rajanayahem (1)
- RP.ராஜநாயஹம் (2)
- Shakespeare (2)
- Spencer Tracy (1)
- Star Dust (2)
- Steve Mcqueen (1)
- Story of the Eye (1)
- Sylvia Plath (1)
- T.R.ராமச்சந்திரன் (1)
- The Bell Jar (1)
- The Firm (1)
- The Great Escape (1)
- The Rain Maker (1)
- ThiefJournal (1)
- Thus spoke Zarathustra. (1)
- Truth love and little malice (2)
- Truth love little malice (1)
- Upendra Namburi (1)
- Virginia Woolf (1)
- Walden (1)
- Yann Martel (2)
- அசோகமித்திரன் (8)
- அஜீத் (2)
- அண்ணாத்துரை (1)
- அமிதாப் பச்சன் (1)
- அமெரிக்கன் கல்லூரி (1)
- அருந்ததி ராய் (2)
- அல்மொடோவர் (1)
- அவசர நிலைமை (1)
- அஷ்வத் (2)
- ஆ.மாதவன் (1)
- ஆண்டாள் (1)
- ஆதவன் (2)
- ஆத்மாநாம் (4)
- ஆர்தர் ரைம்போ (1)
- ஆர்யா (1)
- இங்க்மார் பெர்க்மன் (1)
- இடாலோ கால்வினோ (1)
- இத்தாலி (1)
- இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா (1)
- இந்திரா பார்த்தசாரதி (3)
- இந்திராகாந்தி (1)
- இமையம் எழுதிய நாவல் ஆறுமுகம் (1)
- இயக்குனர் பாலா (2)
- இலக்கிய வெளி வட்டம் நடராஜன் (1)
- இல்லத்துப் பிள்ளைமார் (1)
- ஈ.வி.கே சம்பத் (1)
- உம்பர்ட்டோ ஈக்கோ (1)
- என்.ஸி.வசந்தகோகிலம் (1)
- என்னத்தே கன்னையா (1)
- எமர்சன் (1)
- எம் கே தியாக ராஜ பாகவதர் (1)
- எம் ஜி சுரேஷ் (1)
- எம்.ஆர் ராதா (2)
- எம்.ஆர்.ராதா (4)
- எம்.என்.நம்பியார் (1)
- எம்.எஸ்.சுப்புலட்சுமி (1)
- எம்.கே.தியாகராஜபாகவதர் (1)
- எம்.ஜி.ஆர் (7)
- எம்.ஜி.வல்லபன் (1)
- எம்.டி.முத்துகுமாரசுவாமி (1)
- எழுத்தாளர் இமையம் (1)
- எழுத்தாளர் சுஜாதா (2)
- எஸ் .ராமகிருஷ்ணன் (2)
- எஸ்.எஸ்.ஆர் (1)
- எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1)
- எஸ்.ஜானகி (1)
- எஸ்.பாலச்சந்தர் (1)
- எஸ்.ராஜம் (1)
- எஸ்.ராமகிருஷ்ணன் (3)
- எஸ்.வி. ரங்காராவ் (1)
- எஸ்.வி.ரங்காராவ் (1)
- எஸ்.வைத்தீஸ்வரன் (2)
- ஏ.ஆர்.ரஹ்மான் (1)
- ஏ.கருணாநிதி (1)
- ஏ.கருணாநிதி ஹரிநாத் ராஜா (1)
- ஏ.கே.ராமானுஜன் (1)
- ஏ.பி.நாகராஜன் (1)
- ஏ.வி.எம்.ராஜன் (1)
- ஐன்ஸ்டீன் (1)
- ஒட்டக்கூத்தர் (1)
- ஓஷோ (1)
- க நாவல் (1)
- க.நா.சு (6)
- கண்ணகி (1)
- கந்தர்வன் (1)
- கமலஹாசன் (1)
- கமலா விருத்தாச்சலம் (1)
- கமல் ஹாசன் (5)
- கமல்ஹாசன் (4)
- கம்பர் (1)
- கரிச்சான் குஞ்சு (3)
- கலாப்ரியா (2)
- கல்பற்றா நாராயணன் (1)
- கவி கா.மு.ஷெரிப் (1)
- கவிஞர் கண்ணதாசன் (2)
- கவிஞர் கம்பதாசன் (1)
- கவிஞர் சமயவேல் (2)
- கவிஞர் தாணு பிச்சையா (1)
- கவிஞர் தேவதேவன் (3)
- கவிஞர் மாயவநாதன் (2)
- கவிஞர் ராஜசுந்தரராஜன் (3)
- காக்கா ராதாகிருஷ்ணன் (1)
- காட்சிப் பிழை (1)
- காந்தி (1)
- கானா பிரபா (1)
- காமராஜர் (1)
- கார்த்தி (1)
- காலச்சுவடு (2)
- காலச்சுவடு கண்ணன் (1)
- கி. ராஜநாராயணன் (1)
- கி.ராஜநாராயணன் (10)
- கி.ராமச்சந்திரன் (1)
- கி.வேங்கட சுப்பிரமணியன் (1)
- கிருஷ்ணன் நம்பி (1)
- கிருஷ்ணப் பருந்து (1)
- கிருஷ்ணமேனன் (1)
- கீட்ஸ் (2)
- கீர்த்தி (1)
- கு.அழகிரிசாமி (1)
- குண்டூசி கோபால் (1)
- குருதத் (1)
- குஷ்பு (1)
- குஷ்வந்த் சிங் (1)
- குஷ்வந்த்சிங் (1)
- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1)
- கே.ஏ.தங்கவேலு (1)
- கே.டி.சந்தானம் (1)
- கே.பாலச்சந்தர் (1)
- கேத்தி ஆக்கர் (1)
- கோடார்ட் (1)
- கோணங்கி (2)
- கோபிகிருஷ்ணன் (2)
- கௌதம சித்தார்த்தன் (1)
- சங்கரமடம் (1)
- சசி தரூர் (1)
- சசிகபூர் (1)
- சந்திர பாபு (3)
- சந்திரஹாசன் (1)
- சரோஜா தேவி (1)
- சாக்ரடீஸ் (1)
- சாண்டோ சின்னப்பா தேவர் (1)
- சாமுவேல் பெக்கட் (1)
- சாரு நிவேதிதா (9)
- சாருநிவேதிதா (1)
- சார்லஸ் சோப்ராஜ் (1)
- சாலமன் பாப்பையா (1)
- சி.சு.செல்லப்பா (2)
- சிட்டி (6)
- சிரித்திரன் (1)
- சிவகுமார் (1)
- சிவாஜி கணேசன் (2)
- சிவாஜி கணேசன். (1)
- சிவாஜிகணேசன் (2)
- சிஸ்டர் ஜெஸ்மி (1)
- சீர்காழி கோவிந்தராஜன். (2)
- சுந்தர ராமசாமி (8)
- சுபகுணராஜன் (2)
- சுப்பு அரங்க நாதன் (1)
- சூர்யா (1)
- சைதை துரைசாமி (2)
- சோப்பன்ஹீர் (1)
- ஜாக்கி ஷ்ராஃப் (1)
- ஜான் ஆபிரஹாம் (2)
- ஜி.எம்.குமார் (1)
- ஜி.நாகராஜன் (1)
- ஜெனேட் (1)
- ஜெமினி கணேசன் (5)
- ஜெயகாந்தன் (2)
- ஜெயந்தன் (1)
- ஜெயந்தன். ராஜநாயஹம் (1)
- ஜெயமோகன் (5)
- ஜெயலலிதா (1)
- ஜேப்பியார் (1)
- ஜோதி பாசு (1)
- ஜோஷ் வண்டேலு (1)
- ஞாநி (2)
- டாக்டர் ராமதாஸ் (1)
- டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் (1)
- டி.எஸ்.பாலையா (1)
- டைரக்டர் ஸ்ரீதர் (2)
- தளையசிங்கம் (2)
- தாணு பிச்சையா (1)
- தாஸ்தயேவ்ஸ்கி (1)
- தி.ஜா (1)
- தி.ஜானகிராமன் (10)
- தினமலர் அந்துமணி (1)
- திருமூலர் (1)
- திருவாரூர் தங்கராசு (1)
- திரைப்பட நடிகர் என்.என்.கண்ணப்பா (1)
- திலீப்குமார் (1)
- தெலுங்கு நடிகர் காந்தாராவ் (1)
- தேவதேவன் ராஜசுந்தரராஜன் (1)
- தோரோ (1)
- தோழர் ஆர்.நல்லகண்ணு (1)
- ந.பிச்சமூர்த்தி (3)
- நகுலன் (5)
- நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் (1)
- நடிகர் கல்யாண்குமார் (3)
- நடிகர் கே.பாலாஜி (1)
- நடிகர் ஜெய்சங்கர் (1)
- நடிகர் முத்துராமன் (1)
- நடிகர் ரஞ்சன் (1)
- நடிகர் ரவிச்சந்திரன் (2)
- நடிகை சாந்தகுமாரி (1)
- நடிகையர் திலகம் சாவித்திரி (1)
- நரேந்திரமோடி (2)
- நாகார்ஜுனன் (2)
- நாகிரெட்டி (1)
- நாகேஷ் (5)
- நாஞ்சில் நாடன் (3)
- நாமக்கல் சேஷையங்கார் (1)
- நாவலர் நெடுஞ்செழியன் (1)
- நிகோஸ் கசான்சாகிஸ் (1)
- நித்தியானந்தா (1)
- நீதிபதி அக்பர் அலி (1)
- நீலமணி (3)
- நெடுஞ்செழியன் (1)
- நேரு (1)
- ப.சிங்காரம் (1)
- பஞ்சு அருணாசலம் (1)
- பட்டோடி நவாப் (2)
- பண்டிட் பீம்ஸென் ஜோஷி (1)
- பண்டிட் ரவிசங்கர் (1)
- பத்மா சுப்பிரமணியம் (1)
- பனசை மனியன் (1)
- பரமாச்சாரியாள் (1)
- பஸோலினி (3)
- பாக்யராஜ் (2)
- பாலகுமாரன் (1)
- பாலு மகேந்திரா (1)
- பி.ஆர்.பந்துலு (1)
- பி.யு.சின்னப்பா (1)
- பிரபாகரன் (1)
- பிரமிள் (5)
- புதுமைப்பித்தன் (2)
- புதுவை வைத்யலிங்கம் (1)
- பூமணி (1)
- பெக்கெட் (1)
- பெங்களூர் இரவிச்சந்திரன் (1)
- பெரியார் (1)
- பெருந்தலைவர் காமராஜர் (1)
- பைரன் (1)
- போர்ஹே (2)
- ப்ரேம்-ரமேஷ் (1)
- மணிரத்னம் (1)
- மதுரை ஆதினம் (1)
- மனுஷ்யபுத்திரன் (3)
- மனோரமா (3)
- மார்லன் பிராண்டோ (2)
- மாலதி மைத்ரி (1)
- மாலி (1)
- மிச்சல் ஃபூக்கோ (1)
- மிருணாள் சென் (1)
- மிர்ச்சி சிவா (1)
- மு.க.அழகிரி (3)
- மு.க.முத்து (1)
- மு.கருணாநிதி (3)
- மு.தளையசிங்கம் (6)
- முகுந்த் நாகராஜன் (1)
- முசிறி சுப்ரமண்ய அய்யர் (1)
- முன்னாள் எம்.பி.R.சண்முகசுந்தரம் (2)
- முன்னாள் மேயர் மதுரை முத்து (1)
- மெஹ்தி ஹாசன் (2)
- மேக்பெத் (1)
- மேற்கோள் (1)
- மைக்கல் ஜாக்சன் (1)
- மோகன்லால் (1)
- மோகமுள் (1)
- மௌனி (2)
- மௌனிகா (1)
- யமுனா ராஜேந்திரன் (3)
- யவனிகா ஸ்ரீராம் (1)
- யோகர் (1)
- ரஜினி காந்த் (1)
- ரஜினிகாந்த் (1)
- ரந்திர்கபூர் (1)
- ரன்பிர்கபூர் (1)
- ரமணி என்ற ராகவேந்தர். (1)
- ரவிக்குமார் (3)
- ராஜநாயஹம் (1)
- ராஜன் குறை (1)
- ராஜபக்ஷே (1)
- ராஜ்கபூர் (2)
- ராஜ்கௌதமன் (1)
- ராபர்ட்டோ கலாஸ்ஸோ (2)
- ரிஷிகபூர் (1)
- ரூபன் (1)
- ரைம்போ (1)
- லா.ச.ரா (1)
- லெனின் கருப்பன் (1)
- ழார் பத்தாய் (1)
- வடிவேலு (1)
- வஹிதா ரஹ்மான் (1)
- வி.நாகையா (1)
- விக்கிரமாதித்தன் (1)
- விஜயகுமாரி (2)
- விஜயேந்திர சரஸ்வதி (1)
- விடுதலைப்புலிகள் (1)
- விமலாதித்த மாமல்லன் (1)
- விருதுநகர் பெ.சீனிவாசன் (2)
- வில்லியம் பர்ரோஸ் (1)
- விளாத்திகுளம் சுவாமிகள் (1)
- விஷால் (1)
- வீரப்பா (1)
- வெங்கட்சாமிநாதன் (1)
- வெற்றிகொண்டான் (1)
- வைகோ (1)
- ஷகிலா (1)
- ஷங்கர்ராமசுப்ரமண்யன் (2)
- ஷம்மிகபூர் (1)
- ஷேக்ஸ்பியர் (2)
- ஸ்ரீதேவி (1)
- ஸ்ரீராம் (1)
- ஹிட்ச்காக் (1)
- ஹிண்டு ரங்கராஜன் (1)
- ஹிந்தி நடிகர் திலீப்குமார் (1)
- ஹேமா மாலினி (1)
- ஹேம்லட் (1)
- ’இடைவெளி’ சம்பத் (1)
- ’தொழுகை’சிறுகதை (1)
Popular Posts
-
மீண்டும் குமுதம் தன் கைவரிசையை காட்டிவிட்டது! என்னுடைய டி.எஸ்.பாலையா பதிவிலிருந்து முதல் பாராவை சுனில் கேள்வி பதிலில் எடுத்துப்போடப்பட்...
-
பட்டோடி நவாப் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் என்பது தெரிந்ததே . மகன் சைப் அலி கான் இந்தி நடிகர் என்பதும் தெரிந்ததே . கீழே ...
-
கெடுவான் கேடு நினைப்பான் என்று எழுதியிருந்தேன். அதன் பலனை ஐந்தே நாட்களில் ஜெயமோகன் அனுபவித்ததை நீங்கள் அறிவீர்கள். ஜெயமோகன் இணைய தளத்தில் எழ...
-
எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து வெளியேறி கட்சி ஆரம்பித்து மக்கள் செல்வாக்கு பெற்று இடைத்தேர்தலில் வென்று இரண்டாம் மட்ட தலைவர்கள் ஒவ்வொருவ...
-
சினிமா சான்ஸ் தேடி அலைந்து சில படங்களில் தலை காட்டிய ராஜபார்ட் நடிகர்களின் குறியீடு தான் இந்த கதையில் வருகிற மஹாராஜா என்ற கதாபாத்திரம்....
-
நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டு கதாநாயக அந்தஸ்து பெற்றவர்.டி.ஆர் மஹாலிங்கம்,சிவாஜி கணேசன் மாதிரி,பின்னால...
-
திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர் என்றும் அண்ணாவின் முரட்டுப்பிள்ளை என்றும் அறியப்பட்டவர் மதுரை எஸ்.முத்து. அண்ணாத்துரைக்கு எல்லோரும் ...
-
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆ...
-
சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் தன் 80வயதில் என்னை நண்பராக ஏற்றவர்.பழனியில் என் வீட்டுக்கு மாமியுடன் வந்திருந்த போது இரவில் பேசிக்கொண்டிருக்கை...
-
கமல் ஹாசன் என்ற கலைஞானியை, பேரறிவாளனை முறித்துப்போட்டுவிடும் முயற்சி தீவிரமடைந்து விட்டது. நினைவு தெரிந்த நாள் முதல் கமல் படங்களைப...
ஒரு இடைவேளை
பார்ப்போம் . எப்படி தொடர்வது என்று இப்போது தெரியவில்லை . என் பிழைப்பு ,அலுவல் சம்பந்தமாக ஒரு மாறுதல் என் ப்ளாக் தொடர்வதிலும் தடங்கலை ஏற்படுத்தி விட்டது. தினமும் இனி பதிவு போடுதல் சாத்தியம் இல்லை போல தெரிகிறது . இன்னும் நாற்பது வருடங்களுக்கு ஒரு நாள் கூட விடாமல் என்னால் எழுத முடியும் . மேடை தான் வேண்டும் .சூழல் தடங்கலாகி இருக்கிறது . ப்ளாக் எழுத தேவையான உபகரணம் இல்லாமல் எழுதவே முடியாது . எவ்வளவோ போராட்டத்திற்கிடையில் தான் இந்த முன்னூற்றி அறுபதுக்கு மேல் பட்ட பதிவுகளை நான் எழுத நேர்ந்தது .
இப்போது ஒரு 'கும் 'இருட்டு மீண்டும் .
வாசகர்களுக்கு என் பிரியமும் நன்றியும் . விடை பெறுகிறேன் .
முடிந்தவரை அவ்வப்போது தொடர விரும்புகிறேன் . ஆனால் இன்றைய நிலையில் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை . இந்த தடங்கல் தற்காலிகமாக இருக்கவேண்டும் என்று ஒரு ஏக்கம் மட்டும் ஏற்படுகிறது .
ஜெயகாந்தன் சொல்வது போல ' ஒதுங்குவதும் , பதுங்குவதும், பின்வாங்குவதும் கூட போராட்டத்தின் ஒரு பகுதி தான் .'
" எவ்வளவு நாள் எழுதுவீர்களோ தெரியாது . ஆனால் எழுதுவதெல்லாமே மணி மணியாய் இருக்கிறது '' என்று ஒரு முறை ஒருவர் என் பதிவு ஒன்றில் பின்னூட்டம் இட்டிருந்தார் .
37 comments:
-
தேவையானவைகள் கிடைத்து எழுதுவீர்கள்.
தற்காலிக பிரிவின் வலியுடன்
உங்கள் வாசகரிள் ஒருவன்
-
the recession has not spared our RPR either. Good Luck RPR!. Hopefully, you'd have enough time and resource to be back soon.
May God be with you!
-
OH GOD..... I WILL BE MISSING YOUR WRITINGS VERY MUCH........HOPE TO SEE YOU SOON BACK WITH A BANG.........
-
Dear RP,
Very sad to know this. I was visiting your website everyday. Would surely miss your erudite,witty writings. Who else is there to quote so extensively from master poets and share his memories.
Wishing you all the best and looking forward to seeing your blogs the soonest.
Jayakanth-Kuwait.
-
Dear Mr R P Rajanayagam,
To tell you the truth, I took to reading blogs only after reading your blog that was sometime in last november.
And everyday as soon as I switch on my system, only after reading your blog I move on to other sites .
This has become a sort of habit I think.
Its because you had the magic touch of conveying your thoughts in an interesting and absorbing manner.
Now, I really feel that I am going to miss something which I have started liking very much
Sir, is there no way where you can overcome this
obstacle.
I kindly request you sir to reconsider your decision
and continue your blog as usual.
I only hope and pray from the bottom of my heart that whatever may be the reason for your decision
you should continue writing in your blog.....please sir..!
I am sure this request of mine is seconded by thousands of friends who regularly visit your blog.
So please be kind enough to oblige and continue your blog.
-
Dear Mr R P Rajanayagam,
To tell you the truth, I took to reading blogs only after reading your blog that was sometime in last november.
And everyday as soon as I switch on my system, only after reading your blog I move on to other sites .
This has become a sort of habit I think.
Its because you had the magic touch of conveying your thoughts in an interesting and absorbing manner.
Now, I really feel that I am going to miss something which I have started liking very much
Sir, is there no way where you can overcome this
obstacle.
I kindly request you sir to reconsider your decision
and continue your blog as usual.
I only hope and pray from the bottom of my heart that whatever may be the reason for your decision
you should continue writing in your blog.....please sir..!
I am sure this request of mine is seconded by thousands of friends who regularly visit your blog.
So please be kind enough to oblige and continue your blog.
-
Chief,
Yours and Charu's are the two sites I read every day. Feeling very low to know that you are not going to write very often. Thanks a lot for introducing finest films, books and so on.
Will keep reading earlier posts often.
Senthil
-
// இப்போது ஒரு 'கும் 'இருட்டு மீண்டும் .
வாசகர்களுக்கு என் பிரியமும் நன்றியும் . விடை பெறுகிறேன் .//
ம்ம்ம்
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா எழுதுங்க.வாரம் ஒரு பதிவாவது.
நன்றி.
-
தற்காலிக விலகலாக இருக்கட்டும்.ஒரு நல்ல மனிதனுக்கு எவ்வளவு தான் சோதனைகள் வரும்?
-
Sir,
Feel so sad that you are unable to write daily.
For quite sometime now,my day will be complete only when i read your blog.
Thanks for the roller coaster ride of emotion,wit and experiences.
Like to wish and hope that you can write regularly soon.
Arunkumar
-
அன்புள்ள ராஜநாயகம்,
எழுதுவதை நிறுத்தப்போகிறேன் என்பதைக் கேட்டுத் துயரம் ஏற்படுகிறது. அது தாற்காலிகமாக இருந்தாலும். விரசத்தையும் மிகவும் நாசூக்காகச் சொல்லமுடியும். எதையும் சுவைபடச்சொல்ல முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தங்கள் எழுத்து. தினமும் படித்துச் சுவைத்த பலருள் நானும் ஒருவன். விரைவில் நீங்கள் மீண்டும் எழுத என் வேண்டுகோள்.
அன்புடன்
முகில்வண்ணன்
-
Dear Rajanayahem,
Your length of writing was very convenient to me, for I was using only office computer. Incidentally, I had been given compulsary retirement by 15th April. Yet, I am sad to know about your problem. Let us hope you get your opening very soon. Like you, I too maintain my pen name as it is modified by Pramil. Take care.
Rajasundararajan
-
hello sir,am sathish from shanghai.few days before only i have started to read ur blog.ur writings making me to think.i really impressed by ur thoughts but now i disappointed.i will be waiting to read ur blog.
-
ராஜநாயஹம் சார்,
தினந்தோறும் முடியாவிட்டாலும் பரவாயில்லை! வாரம் ஒரு நாள் 6, 7 பதிவுகள் சேர்ந்தாற்போல் எழுதிப் பாருங்களேன்!
நன்றி!
சினிமா விரும்பி
-
Unbelievable.. Silent admirers like me going to miss you...hope you come back soon...
-
உங்களுடைய கிட்டதட்ட எல்லாப்பதிவுகளும்,ஒரு அதிர்வலையை அல்லது ஒரு விதமான இம்சையை கொடுத்து கொண்டே இருந்தது..கொஞ்சநாளுக்கு அது இருக்காது என்பதை என்னால் எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை!! மகிழ்ச்சியாகவா இல்லை ஒரு இழப்பாகவா??
நீங்கள் வசித்த எல்லா ஊர்களுக்கும் எனக்கும் சிறிய அளவாவது தொடர்பிருக்கிறது..கரூர்(என் வசிப்பிடம்),பாண்டிச்சேரி,திருச்சி,திருப்பூர்)..ஒரு சின்ன அற்ப சந்தோஷம் இதை பகிர்ந்து கொள்வதில்..
-
அன்புள்ள ராஜநாயஹம்:
இதென்ன புதுசா சொல்லுகிறீர்கள்? நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். என்ன பிரச்சினையாக இருந்தாலும் உங்களால் அதிலிருந்து மீளமுடியும்.
என்னிடம் நாஞ்சில் நாடனும், வெ.சா.வும் அடிக்கடி சொல்வது:’நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். You owe it to the Society and Posterity' என்று. அதையே உங்களுக்கு நானும் சொல்கிறேன்.
இரு மாதங்களாக பெங்களூரில் இருந்தேன். ஒரு புது கைபேசி வாங்கினேன். அதில் பழைய போனில் இருந்த 400 நண்பர்களின் நம்பரை புதிசில் மாற்றித்தருகிறேன் என்று ஒரு (அனுகூல சத்ரு) ந்ண்பர் எல்லவற்றையும் அழித்துவிட்டு ஒரு Sorry Sir சொல்லிவிட்டு போய்விட்டார். அதனால் தான் உங்களுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
இதற்கிடையில் இடது காலில் பொறுக்கமுடியாத வலி வந்து சென்னை விஜயா ஆஸ்பத்திரியில் M.R.i. Scan எடுத்துப்பார்த்ததில் திரு. கருணாநிதிக்கு இருந்ததைப்போல ஸ்லிப் டிஸ்க். தெரியாத்தனமாக நான்கு படங்களில் முதலமைச்சராக நடித்ததனால் வந்த கோளாறோ என்னவோ!
இப்போது ஒரு கால் அரைக்கால் ஆகிவிட்டது. இதற்கிடையில் ஒரு படப்பிடிப்புக்காக அறுபடை வீடுகளுக்கும் போகவேண்டிய நிர்ப்பந்தம். வரும்போது காலே அரைக்கால் ஆகிவிட்டது!
எனது முதலும் கடைசியுமான புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளிவந்த விவரத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியவில்லை. புத்தகத்தை அனுப்பி வைக்க உங்கள் விலாசமில்லை. உங்கள் நம்பரும் மாயமாக மறைந்துவிட்டது. தயவு செய்து என்னை கூப்பிடுங்கள்.
எழுதுவதை தயவு செய்து நிறுத்தாதீர்கள்.
அன்புடன்,
பாரதி மணி
-
//
எவ்வளவு நாள் எழுதுவீர்களோ தெரியாது . ஆனால் எழுதுவதேல்லாமே மணி மணியாய் இருக்கிறது ''
//
உண்மை தான்.. நான் தொடர்ந்து படிக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.. மீண்டு(ம்) வாருங்கள் :)
-
it's very sad to see you leave. you blog was part of my daily intellectual stimulant.. another one Charu..
Keep Well RP sir
Thanks
Regards
Kannan
-
\\இந்த தடங்கல் தற்காலிகமாக இருக்கவேண்டும் என்று ஒரு ஏக்கம் மட்டும் ஏற்படுகிறது .\\
தற்காலிகம் தான்,,,,,நீங்கள் நிச்சயமாக தொடர்ந்து எழுதுவீர்கள்
-
//இன்னும் நாற்பது வருடங்களுக்கு ஒரு நாள் கூட விடாமல் என்னால் எழுத முடியும் .//
இந்த நம்பிக்கை ஒன்றே போதுமே, சூழ்நிலை எதுவானாலும், சமாளித்து வெளியே வருவதற்கு, அப்புறம் என்ன கவலை?!
வாங்க, எழுதத் தோன்றுகிற போதெல்லாம், வந்து எழுதுங்க!
-
பணியிடத்தில் பிரச்சனை என்று நினைக்கிறேன்..
நானும் திருப்பூர் தான், முடிந்தால் முயற்சிக்கவும்...ஒரு சந்திப்பிற்கு.
-
நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.எனது கைப்பேசி எண் 0065 94577290.உங்கள் கைப்பேசி எண்ணைக் குறுஞ்செய்தி மூலமாகத் தெரியப்படுத்துங்கள்.
-
Rajanayahem sir,
I am a big fan of your posts and I will definitely miss your commentaries and fine observations.
Wishing you all the best and hope you will be back soon as fresh as a morning dew with all your difficulties left behind.
-vijay
-
Sir,
I have become addicted to reading your blog everyday, first thing in the morning. I am not able to come to terms with the disappearance of your posts. What if you don't believe in God, I pray to Him to allay all your problems and bring you back to blog where you belong.
Wishing you all the best in your battle with life and with prayers for your coming out of all your troubles like a Phoenix,
Regards,
N.Ramakrishnan
-
பிரிவு அன்பை ஆழப்படுத்தும்...
அன்பு சகலத்தையும் தாங்கும்...
மீண்டும் விரைவில் உங்கள் வருகையை எதிர் பார்க்கும் வாசகன்..
-
மீண்டும் உங்களின் எழுத்துக்களை காண்பதற்கு காத்திருப்போம். கண்டிப்பாய் தங்களுக்கான பிரச்சினைகள் தீர்ந்து எங்களை எழுத்துக்களுடன் சந்திக்க வருவீர்கள் என்ற நம்பிக்கையில்...
சென்ஷி
Labels
- 1971 இடைத்தேர்தல் (1)
- A.V.M.ராஜன் (1)
- Al Pacino (1)
- Arthur Rimbaud (1)
- Camus (1)
- Carnal Thoughts (31)
- Carnal Thoughts (6)
- Charles Branson (1)
- Clark Gable (1)
- Cleopatra(1963movie) (1)
- David Sedaris (1)
- Doctor Zhivago (1)
- Don Juan (1)
- Dr.Faustus (1)
- E.V.K.Sampath (1)
- Faust (1)
- Frederick Forsyth (1)
- Goethe (1)
- Hamlet (2)
- Herman Melville (1)
- Hyperion (1)
- Ian Rankin (1)
- J.D.Salinger (1)
- JAMES JOYCE (1)
- JODOROWSKY (1)
- John Grisham (1)
- Kashmera Shah (1)
- Khushwant Singh (1)
- Kiss of the spider woman (1)
- life of Pi (2)
- Lord Byron (2)
- M.D.ராமநாதன் (1)
- Macbeth (1)
- Manual Puig (1)
- Michael Connelly (1)
- Moby Dick (1)
- Naked Lunch (1)
- Nietzsche (2)
- Omar Sharif (2)
- P.B.ஸ்ரீநிவாஸ் (1)
- P.B.ஸ்ரீனிவாஸ் (1)
- P.D.சம்பந்தம் (1)
- P.S.ஞானம் (1)
- PAR LAGER KVIST (1)
- Paul Muni (1)
- Paulo Coelho (1)
- Pope (1)
- Prakash Karat (1)
- R.L.S. (1)
- R.P (1)
- R.P.RAJANAYAHEM (4)
- R.P.ராஜநாயஹம் (17)
- R.நெடுமாறன் (1)
- Rajanayahem (1)
- RP.ராஜநாயஹம் (2)
- Shakespeare (2)
- Spencer Tracy (1)
- Star Dust (2)
- Steve Mcqueen (1)
- Story of the Eye (1)
- Sylvia Plath (1)
- T.R.ராமச்சந்திரன் (1)
- The Bell Jar (1)
- The Firm (1)
- The Great Escape (1)
- The Rain Maker (1)
- ThiefJournal (1)
- Thus spoke Zarathustra. (1)
- Truth love and little malice (2)
- Truth love little malice (1)
- Upendra Namburi (1)
- Virginia Woolf (1)
- Walden (1)
- Yann Martel (2)
- அசோகமித்திரன் (8)
- அஜீத் (2)
- அண்ணாத்துரை (1)
- அமிதாப் பச்சன் (1)
- அமெரிக்கன் கல்லூரி (1)
- அருந்ததி ராய் (2)
- அல்மொடோவர் (1)
- அவசர நிலைமை (1)
- அஷ்வத் (2)
- ஆ.மாதவன் (1)
- ஆண்டாள் (1)
- ஆதவன் (2)
- ஆத்மாநாம் (4)
- ஆர்தர் ரைம்போ (1)
- ஆர்யா (1)
- இங்க்மார் பெர்க்மன் (1)
- இடாலோ கால்வினோ (1)
- இத்தாலி (1)
- இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா (1)
- இந்திரா பார்த்தசாரதி (3)
- இந்திராகாந்தி (1)
- இமையம் எழுதிய நாவல் ஆறுமுகம் (1)
- இயக்குனர் பாலா (2)
- இலக்கிய வெளி வட்டம் நடராஜன் (1)
- இல்லத்துப் பிள்ளைமார் (1)
- ஈ.வி.கே சம்பத் (1)
- உம்பர்ட்டோ ஈக்கோ (1)
- என்.ஸி.வசந்தகோகிலம் (1)
- என்னத்தே கன்னையா (1)
- எமர்சன் (1)
- எம் கே தியாக ராஜ பாகவதர் (1)
- எம் ஜி சுரேஷ் (1)
- எம்.ஆர் ராதா (2)
- எம்.ஆர்.ராதா (4)
- எம்.என்.நம்பியார் (1)
- எம்.எஸ்.சுப்புலட்சுமி (1)
- எம்.கே.தியாகராஜபாகவதர் (1)
- எம்.ஜி.ஆர் (7)
- எம்.ஜி.வல்லபன் (1)
- எம்.டி.முத்துகுமாரசுவாமி (1)
- எழுத்தாளர் இமையம் (1)
- எழுத்தாளர் சுஜாதா (2)
- எஸ் .ராமகிருஷ்ணன் (2)
- எஸ்.எஸ்.ஆர் (1)
- எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1)
- எஸ்.ஜானகி (1)
- எஸ்.பாலச்சந்தர் (1)
- எஸ்.ராஜம் (1)
- எஸ்.ராமகிருஷ்ணன் (3)
- எஸ்.வி. ரங்காராவ் (1)
- எஸ்.வி.ரங்காராவ் (1)
- எஸ்.வைத்தீஸ்வரன் (2)
- ஏ.ஆர்.ரஹ்மான் (1)
- ஏ.கருணாநிதி (1)
- ஏ.கருணாநிதி ஹரிநாத் ராஜா (1)
- ஏ.கே.ராமானுஜன் (1)
- ஏ.பி.நாகராஜன் (1)
- ஏ.வி.எம்.ராஜன் (1)
- ஐன்ஸ்டீன் (1)
- ஒட்டக்கூத்தர் (1)
- ஓஷோ (1)
- க நாவல் (1)
- க.நா.சு (6)
- கண்ணகி (1)
- கந்தர்வன் (1)
- கமலஹாசன் (1)
- கமலா விருத்தாச்சலம் (1)
- கமல் ஹாசன் (5)
- கமல்ஹாசன் (4)
- கம்பர் (1)
- கரிச்சான் குஞ்சு (3)
- கலாப்ரியா (2)
- கல்பற்றா நாராயணன் (1)
- கவி கா.மு.ஷெரிப் (1)
- கவிஞர் கண்ணதாசன் (2)
- கவிஞர் கம்பதாசன் (1)
- கவிஞர் சமயவேல் (2)
- கவிஞர் தாணு பிச்சையா (1)
- கவிஞர் தேவதேவன் (3)
- கவிஞர் மாயவநாதன் (2)
- கவிஞர் ராஜசுந்தரராஜன் (3)
- காக்கா ராதாகிருஷ்ணன் (1)
- காட்சிப் பிழை (1)
- காந்தி (1)
- கானா பிரபா (1)
- காமராஜர் (1)
- கார்த்தி (1)
- காலச்சுவடு (2)
- காலச்சுவடு கண்ணன் (1)
- கி. ராஜநாராயணன் (1)
- கி.ராஜநாராயணன் (10)
- கி.ராமச்சந்திரன் (1)
- கி.வேங்கட சுப்பிரமணியன் (1)
- கிருஷ்ணன் நம்பி (1)
- கிருஷ்ணப் பருந்து (1)
- கிருஷ்ணமேனன் (1)
- கீட்ஸ் (2)
- கீர்த்தி (1)
- கு.அழகிரிசாமி (1)
- குண்டூசி கோபால் (1)
- குருதத் (1)
- குஷ்பு (1)
- குஷ்வந்த் சிங் (1)
- குஷ்வந்த்சிங் (1)
- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1)
- கே.ஏ.தங்கவேலு (1)
- கே.டி.சந்தானம் (1)
- கே.பாலச்சந்தர் (1)
- கேத்தி ஆக்கர் (1)
- கோடார்ட் (1)
- கோணங்கி (2)
- கோபிகிருஷ்ணன் (2)
- கௌதம சித்தார்த்தன் (1)
- சங்கரமடம் (1)
- சசி தரூர் (1)
- சசிகபூர் (1)
- சந்திர பாபு (3)
- சந்திரஹாசன் (1)
- சரோஜா தேவி (1)
- சாக்ரடீஸ் (1)
- சாண்டோ சின்னப்பா தேவர் (1)
- சாமுவேல் பெக்கட் (1)
- சாரு நிவேதிதா (9)
- சாருநிவேதிதா (1)
- சார்லஸ் சோப்ராஜ் (1)
- சாலமன் பாப்பையா (1)
- சி.சு.செல்லப்பா (2)
- சிட்டி (6)
- சிரித்திரன் (1)
- சிவகுமார் (1)
- சிவாஜி கணேசன் (2)
- சிவாஜி கணேசன். (1)
- சிவாஜிகணேசன் (2)
- சிஸ்டர் ஜெஸ்மி (1)
- சீர்காழி கோவிந்தராஜன். (2)
- சுந்தர ராமசாமி (8)
- சுபகுணராஜன் (2)
- சுப்பு அரங்க நாதன் (1)
- சூர்யா (1)
- சைதை துரைசாமி (2)
- சோப்பன்ஹீர் (1)
- ஜாக்கி ஷ்ராஃப் (1)
- ஜான் ஆபிரஹாம் (2)
- ஜி.எம்.குமார் (1)
- ஜி.நாகராஜன் (1)
- ஜெனேட் (1)
- ஜெமினி கணேசன் (5)
- ஜெயகாந்தன் (2)
- ஜெயந்தன் (1)
- ஜெயந்தன். ராஜநாயஹம் (1)
- ஜெயமோகன் (5)
- ஜெயலலிதா (1)
- ஜேப்பியார் (1)
- ஜோதி பாசு (1)
- ஜோஷ் வண்டேலு (1)
- ஞாநி (2)
- டாக்டர் ராமதாஸ் (1)
- டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் (1)
- டி.எஸ்.பாலையா (1)
- டைரக்டர் ஸ்ரீதர் (2)
- தளையசிங்கம் (2)
- தாணு பிச்சையா (1)
- தாஸ்தயேவ்ஸ்கி (1)
- தி.ஜா (1)
- தி.ஜானகிராமன் (10)
- தினமலர் அந்துமணி (1)
- திருமூலர் (1)
- திருவாரூர் தங்கராசு (1)
- திரைப்பட நடிகர் என்.என்.கண்ணப்பா (1)
- திலீப்குமார் (1)
- தெலுங்கு நடிகர் காந்தாராவ் (1)
- தேவதேவன் ராஜசுந்தரராஜன் (1)
- தோரோ (1)
- தோழர் ஆர்.நல்லகண்ணு (1)
- ந.பிச்சமூர்த்தி (3)
- நகுலன் (5)
- நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் (1)
- நடிகர் கல்யாண்குமார் (3)
- நடிகர் கே.பாலாஜி (1)
- நடிகர் ஜெய்சங்கர் (1)
- நடிகர் முத்துராமன் (1)
- நடிகர் ரஞ்சன் (1)
- நடிகர் ரவிச்சந்திரன் (2)
- நடிகை சாந்தகுமாரி (1)
- நடிகையர் திலகம் சாவித்திரி (1)
- நரேந்திரமோடி (2)
- நாகார்ஜுனன் (2)
- நாகிரெட்டி (1)
- நாகேஷ் (5)
- நாஞ்சில் நாடன் (3)
- நாமக்கல் சேஷையங்கார் (1)
- நாவலர் நெடுஞ்செழியன் (1)
- நிகோஸ் கசான்சாகிஸ் (1)
- நித்தியானந்தா (1)
- நீதிபதி அக்பர் அலி (1)
- நீலமணி (3)
- நெடுஞ்செழியன் (1)
- நேரு (1)
- ப.சிங்காரம் (1)
- பஞ்சு அருணாசலம் (1)
- பட்டோடி நவாப் (2)
- பண்டிட் பீம்ஸென் ஜோஷி (1)
- பண்டிட் ரவிசங்கர் (1)
- பத்மா சுப்பிரமணியம் (1)
- பனசை மனியன் (1)
- பரமாச்சாரியாள் (1)
- பஸோலினி (3)
- பாக்யராஜ் (2)
- பாலகுமாரன் (1)
- பாலு மகேந்திரா (1)
- பி.ஆர்.பந்துலு (1)
- பி.யு.சின்னப்பா (1)
- பிரபாகரன் (1)
- பிரமிள் (5)
- புதுமைப்பித்தன் (2)
- புதுவை வைத்யலிங்கம் (1)
- பூமணி (1)
- பெக்கெட் (1)
- பெங்களூர் இரவிச்சந்திரன் (1)
- பெரியார் (1)
- பெருந்தலைவர் காமராஜர் (1)
- பைரன் (1)
- போர்ஹே (2)
- ப்ரேம்-ரமேஷ் (1)
- மணிரத்னம் (1)
- மதுரை ஆதினம் (1)
- மனுஷ்யபுத்திரன் (3)
- மனோரமா (3)
- மார்லன் பிராண்டோ (2)
- மாலதி மைத்ரி (1)
- மாலி (1)
- மிச்சல் ஃபூக்கோ (1)
- மிருணாள் சென் (1)
- மிர்ச்சி சிவா (1)
- மு.க.அழகிரி (3)
- மு.க.முத்து (1)
- மு.கருணாநிதி (3)
- மு.தளையசிங்கம் (6)
- முகுந்த் நாகராஜன் (1)
- முசிறி சுப்ரமண்ய அய்யர் (1)
- முன்னாள் எம்.பி.R.சண்முகசுந்தரம் (2)
- முன்னாள் மேயர் மதுரை முத்து (1)
- மெஹ்தி ஹாசன் (2)
- மேக்பெத் (1)
- மேற்கோள் (1)
- மைக்கல் ஜாக்சன் (1)
- மோகன்லால் (1)
- மோகமுள் (1)
- மௌனி (2)
- மௌனிகா (1)
- யமுனா ராஜேந்திரன் (3)
- யவனிகா ஸ்ரீராம் (1)
- யோகர் (1)
- ரஜினி காந்த் (1)
- ரஜினிகாந்த் (1)
- ரந்திர்கபூர் (1)
- ரன்பிர்கபூர் (1)
- ரமணி என்ற ராகவேந்தர். (1)
- ரவிக்குமார் (3)
- ராஜநாயஹம் (1)
- ராஜன் குறை (1)
- ராஜபக்ஷே (1)
- ராஜ்கபூர் (2)
- ராஜ்கௌதமன் (1)
- ராபர்ட்டோ கலாஸ்ஸோ (2)
- ரிஷிகபூர் (1)
- ரூபன் (1)
- ரைம்போ (1)
- லா.ச.ரா (1)
- லெனின் கருப்பன் (1)
- ழார் பத்தாய் (1)
- வடிவேலு (1)
- வஹிதா ரஹ்மான் (1)
- வி.நாகையா (1)
- விக்கிரமாதித்தன் (1)
- விஜயகுமாரி (2)
- விஜயேந்திர சரஸ்வதி (1)
- விடுதலைப்புலிகள் (1)
- விமலாதித்த மாமல்லன் (1)
- விருதுநகர் பெ.சீனிவாசன் (2)
- வில்லியம் பர்ரோஸ் (1)
- விளாத்திகுளம் சுவாமிகள் (1)
- விஷால் (1)
- வீரப்பா (1)
- வெங்கட்சாமிநாதன் (1)
- வெற்றிகொண்டான் (1)
- வைகோ (1)
- ஷகிலா (1)
- ஷங்கர்ராமசுப்ரமண்யன் (2)
- ஷம்மிகபூர் (1)
- ஷேக்ஸ்பியர் (2)
- ஸ்ரீதேவி (1)
- ஸ்ரீராம் (1)
- ஹிட்ச்காக் (1)
- ஹிண்டு ரங்கராஜன் (1)
- ஹிந்தி நடிகர் திலீப்குமார் (1)
- ஹேமா மாலினி (1)
- ஹேம்லட் (1)
- ’இடைவெளி’ சம்பத் (1)
- ’தொழுகை’சிறுகதை (1)


RPR sir it is disheartening to hear this news. I will miss your posts terribly. Hope this is just a passing phase and you will bounce back to blog regularly.