ஏதோ நிற்கிற சைக்கிள் ,பைக் , கார் , பஸ் இப்படி திடீரென்று எவனாவது எடுத்துக்கொண்டு போவதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் . சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயிலை சம்பந்தமில்லாத ஆள் அல்லது ஆட்கள் எடுத்துக்கொண்டு போய் வியாசர்பாடி விபத்து நடந்திருக்கிறது .
..
IPL 20-20 கலகலக்கிறது . கிரிக்கெட் Organized loafing என சொல்வதும் உண்டு . More than a game. It’s an institutionஎன்றும் உயர்த்தி பேசுவதும் உண்டு . சீமான்கள் குதிரை ரேஸ் க்காக அன்று அந்தக்காலங்களில் ஜாதி குதிரைகளை வளர்ப்பார்கள் .
....
தேர்தல் நிலவரம் . அள்ளி விடும் அரசியல். வார்த்தை பந்தல்கள் . You campaign in Poetry. You govern in Prose.
...
சென்ற சனிக்கிழமை "சோளகர் தொட்டி" நாவல் எழுதிய வக்கீல் ச.பாலமுருகன் நிகழ்த்திய உரை ஒன்றை திருப்பூரில் ஒரு நிகழ்வில் கேட்டேன் . சமூக போராளி தோழர் ச. பாலமுருகன்.
" ஒரு அரசாங்கம் , காவல் துறை போன்ற அதிகார மையங்களை எதிர்ப்பதை காட்டிலும் சிரமமானது தொழிலாளி நலனை முன்வைத்து ஒரு முதலாளியை எதிர்ப்பது " என்பதை தன் அனுபவங்கள் மூலமாக விளக்கினார் .
//சீமான்கள் குதிரை ரேஸ் க்காக அன்று அந்தக்காலங்களில் ஜாதி குதிரைகளை வளர்ப்பார்கள் //
ReplyDelete:-)))
நித்தம் நித்தம் – RPஸ் கற்றவை பெற்றவை - இவ்வாரம்.
ReplyDeleteInteresting... தொடருங்கள்
வாரம்தோறும்.
//சீமான்கள் குதிரை ரேஸ்க்காக அன்று அந்தக்காலங்களில் ஜாதி குதிரைகளை வளர்ப்பார்கள் //
ReplyDeleteஜாதிக்குதிரைகள் யார்? கிரிக்கெட் வீரர்களா? பட்டென்று புரிய மாட்டேன் என்கிறது. இருப்பினும் நச்சென்று நாலு வார்த்தை.
//சீமான்கள் குதிரை ரேஸ் க்காக அன்று அந்தக்காலங்களில் ஜாதி குதிரைகளை வளர்ப்பார்கள் //
ReplyDeletewhat left unsaid paints the perfect picture. golden words indeed!
////சீமான்கள் குதிரை ரேஸ்க்காக அன்று அந்தக்காலங்களில் ஜாதி குதிரைகளை வளர்ப்பார்கள் //
ReplyDeleteஜாதிக்குதிரைகள் யார்? கிரிக்கெட் வீரர்களா? பட்டென்று புரிய மாட்டேன் என்கிறது. இருப்பினும் நச்சென்று நாலு வார்த்தை.
//
What do you think of that?
//பட்டென்று புரிய மாட்டேன் என்கிறது. //
think again, think further