R.P. ராஜநாயஹம் யார்?
"கங்கையில் இருந்து நீர் எடுத்து கங்கைக்கு அளித்து வணங்குவது போல்..... உங்களின் எழுத்துவழியே....
You are giving us wisdom
which will take multiple life times for one
to get a taste of it....
It cannot be bought by Money...."
- Senthil Kumaran
"அந்த கண்களில் அப்போதே தெரிகிறது பார்வைக்கு அப்பாலுள்ளதையும் காண்பது,
இன்றும் அந்த கண்கள்வழியே எத்தனையோபேர் காண்கிறார்கள் அவரவர்களுக்கான காலங்களை."
- தாணு பிச்சையா
"கணினிக்கு நிகரான நினைவாற்றல். எவ்வளவு தகவல்கள். எவ்வளவு சுவராசியம். இதுதான் சினிமா உங்களுக்கும் பொருந்தியிருக்கிறது."
- பேராசிரியர் முனைவர்
காசி மாரியப்பன்
"ராஜநாயஹம் சார் எழுத்துக்கள் தான் எங்களை போன்றோரை ஆர்வத்துடன் தேடி வாசிக்க செய்கிறது.
இலங்கையில்
உங்களின் எழுத்து ரசிகன் நான்."
- Zali Lizamzali
"A man of 360 degree View around cinema!!! I am a regualar follower
of your posts, but I take this chance
to deliver my Appreciations Sir!!!!"
- Aravinth Pa
"Yes sir..you have 360 degree view
and a rare treasure of facts.
Enjoyed your unique style."
- Raju Ramesh
"சாரு, ஜெ.மோ இருவருக்கும் வாய்க்காத ஒரு அழகியல் பார்வை ராஜநாயஹத்திற்கு கிடைத்துள்ளது.."
- Ramasamy Doraipandi
"Very lucid style of writing indicates your clear thinking and makes the content interesting."
- Vijaya Ramasamy
"Late Kalkandu Thamilvanan used to call himself as " MASTER OF ALL SUBJECT" But here we have with us the Real " Master of All Subjects" . Many people have knowledge; but bringing out to be useful to others is a talent with positive attitude. Hats off to Aththan Rajanayahem"
- Singaravelu Ravisankar
......
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.