குடியிருக்கும் 18500 வாடகை வீட்டை ஒட்டியே உள்ள பங்களா வாசல் முன் பக்க தெருவில்.
வாடகைக்கு விடப்படும் குறிப்பு பார்க்க முடியும்.
வாடகை எவ்வளவு? விசாரித்த போது
பதில்: 'மாத வாடகை 7 லட்சம்.'
பங்களாவுக்கு அட்வான்ஸ் எவ்வளோ?
பத்து மாத வாடகை 70 லட்சம் போதுமாம்.
சொத்துக்குடைய குபேரர்களுக்கு தூங்கும்போது கூட செழிப்பாக பெரும்பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.
“I would give a thousand furlongs of sea for an acre of barren ground.”
- Shakespeare
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.