ஆம் ஆத்மி பார்ட்டி ரொம்ப சுறுசுறுப்பா ஆயிடுச்சி. யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரையும் பற்றி அர்விந்த் கெஜ்ரிவால் சொல்வது -“Rogues”
டெல்லி மகா ஜனங்களின் massive mandate இன்று கட்சிக்குள் Ego Battle
ஏற்படுத்தி விட்டதாக பி.ஜே.பி., காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும்
கொண்டாட்டம். ஜாலியோ ஜாலி.. ‘என்னய்யா! எங்கள சொன்னீங்க.. நாங்க ரொம்ப
வித்தியாசமானவங்கன்னீங்க... இப்ப ஒங்க கட்சியில என்ன கிழியுது!’ Lofty
Ideals!
Personality fight is out in the open. ஆம் ஆத்மி கட்சிக்காரர் உமேஷ் என்பவரிடம் கெஜ்ரிவால் பேசிய பேச்சின் ஆடியோ டேப் வெளியாகியிருக்கிறது.
கெஜ்ரிவால் சொல்கிறார் : “67 எம்.எல்.ஏக்களுடன் ஆம் ஆத்மியை விட்டு வெளியேறி புதுக்கட்சி ஆரம்பிக்கத் தயார்.” Strange!
Bitterness has come out.
இந்தப்பேச்சில் தான் பிரசாந்த் பூஷன்,யோகேந்திர யாதவ் இருவரையும் இந்தியில் Rogues என்ற அர்த்தமுள்ள வார்த்தையால் அர்ச்சனை செய்கிறார். Abusive Language.Verbal abuses.
Arvind Kejriwal has been entrapped. Bitter and Exasperated Kejriwal.
நேற்று Times Now Newshourல் ஆம் ஆத்மியின் அசுதோஷை வறுத்து எடுத்து விட்ட அர்னாப். "This is MUCK"
Times now அர்னாப் கோஸ்வாமி பற்றி Outlook பத்திரிக்கையில் கவர் ஸ்டோரி! அகில இந்தியாவிலும் அர்னாப் இன்று அதிக கவனம் பெறும் மீடியா பெர்சன்.
அர்னாப் பற்றி ஒரு பெண் : ”My father loves to watch Arnab at 9 pm! But he keeps the mute button on!"
.................................

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.