Share

Mar 21, 2015

Cricket Obsession



Cricket is a spectator game and has produced many couch potatoes!








"அற்ப சந்தோஷம்" = கிரிக்கெட் வெறியர்களின் ஆரவாரம்!

An over heated mental fanaticism!
The majority of the spectators has never played cricket and has little knowledge of the skills required for the game!

அப்ப சினிமா பாக்கனும்னா சினிமால நடிச்சிருக்கணுமா... என்ன லாஜிக் இது? கண்டிப்பா கிரிக்கெட் பற்றி தெரிஞ்சிருக்கணுமா என்ன? உலகக்கோப்பையை ரசிக்கிறவர்கள் ரசிக்கட்டும் என்று கேட்பவர்கள் கேட்பார்கள்!

எனக்கு கூட சமையல் செய்யத்தெரியாது. ஆனால் ருசித்து சாப்பிடத்தெரியும்!

செஸ் விளையாட்டை வேடிக்கை பார்க்கிறவனுக்கு தான் நல்ல நல்ல ஐடியா தெரிய வரும்! காயின் மூவ் பண்றது சம்பந்தமா! That's a different thing! 

What is objectionable,what is dangerous about fanatics and extremists is not that they are extreme, but that they are intolerant.
- Robert Kennedy

இந்த கிரிக்கெட் பைத்தியங்களுக்கு கிரிக்கெட் புள்ளி விவரம் தவிர ஏதேனும் வேறு விவரம் தெரியுமா?  வேறு விஷேசத்தகுதி ஏதேனும் உண்டா? மிகப்பெரும்பாண்மையினர் மிக சராசரியானவர்கள். சும்மா சோபாவுல உக்காந்து டிவிய பாத்து தோனிக்கு ஐடியா குடுக்கறதும், திட்றதும் அற்ப சந்தோசப்படறதும் ஓவர் தான். Compulsive interest! இந்த வெறி தான் தோனி வீட்டை இடிக்கற அளவுக்கு வளர்ரது. உயர்த்துவதும்,மிதிப்பதும், கிரிக்கெட்டை தேசபக்திக்கு அளவுகோல் ஆக்குவதும்...

Any obsession is dangerous.The most wasteful human activity.

Cricketers,Actors,Religion,Caste,language,Sex,Whiskey,Cigarette,Dope.....It is horrible.. Objects of Obsession!




.....................................................................
 http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_02.html

2 comments:

  1. Sir, I came to know about your blog recently. I daily spend 30-45 min to read your old posts. Most of the blog post are informative. There is something new in every blog post. As for as this one I completely agree with you. This obsession is going beyond some reasonable limits. But one question for you sir.
    //Any obsession is dangerous.The most wasteful human activity.//
    Does reading come into this?

    ReplyDelete
  2. No... I don't think so, Sairam! but it depends upon what you read, whose book you read and how you read.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.