உள்நாட்டு போர், புரட்சி, கொள்கை வெறி, தீவிரவாத இயக்கங்கள் இவையெல்லாம் சராசரி மனிதர்கள் வாழ்வை என்னமாய் சிதைத்து விடுகின்றன. பெண்கள், குழந்தைகள் சொல்லொணா துயரம் எவ்வளவு அனுபவித்து விடுகிறார்கள்
There can be no truce between Humanity and Tyranny.
How can be a truce between children and monsters.
How can be a truce between children and monsters.
அமெரிக்கா சிரியாவை சீரழித்து விட்டது. Pray for Syria என கலங்குவது எவ்வளவு அபத்தம்.
Prayer என்றவுடன் எனக்கு இங்கே இந்தியாவுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வந்த போது அது பற்றி ஓஷோ சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது.
"Jimmy Carter came to India and he asked, first thing in India, three hours for prayer. Think of GOD also a little bit. Listening to Jimmy Carter for three hours. Poor GOD. What will you be saying for three hours? You will bore HIM to death!"
முஸ்லிம் 'சுன்னி' 'சியா' பிரிவு கலவரமாக காட்டி அமெரிக்கா செய்யும் நாச வேலை.
When one person suffers from delusion it is called insanity. When many people suffer from a delusion it is called religion.
- Robert M.Pirsig
சிரியாவில் போர் நிறுத்தம் என்ற செய்திக்கு இங்கே pray for Syria என்று சொன்னது தான் காரணம் என புளகாங்கிதப்படுவது கிணற்றுத் தவளைகள்.
- Robert M.Pirsig
சிரியாவில் போர் நிறுத்தம் என்ற செய்திக்கு இங்கே pray for Syria என்று சொன்னது தான் காரணம் என புளகாங்கிதப்படுவது கிணற்றுத் தவளைகள்.
ரஷ்யாவும் சம்மதிக்கிறதாம்.
போர் நிறுத்தம் என்பதே அமெரிக்க செய்தி தானே!
போர் நிறுத்தம் என்பதே அமெரிக்க செய்தி தானே!
மழை விட்டு தூவானம் என்று இலங்கை யுத்தத்தின் போது கூட சால்ஜாப்பு சத்தம் இங்கேயே கேட்கலையா?
"அமெரிக்க ஜனாதிபதி எப்போதுமே ’உலகத்தின் நம்பர் ஒன் பேட்டை ரௌடி’ தான்.
டெமாக்ரடிக் ஹில்லாரி கிளிண்டன் பாட்டியா இருந்தா என்ன? ரிபப்ளிக் டொனால்ட் ட்ரம்ப் தாத்தாவா இருந்தா என்ன? எப்பவுமே அமெரிக்க அதிபருக்கு ஒரே முகம் தானே! பழைய கருப்பன் கருப்பனே!
உலக அரசியலுக்கு, வாழ்வுக்கு என்ன பெரிய மாற்றம், மறுமலர்ச்சி நிகழ்ந்து விடப்போகிறது." அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நான் சொன்னேன்.

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_26.html
http://rprajanayahem.blogspot.in/…/03/hello-goodbye-hello.h…
http://rprajanayahem.blogspot.in/…/03/hello-goodbye-hello.h…
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.