எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை சேர்த்தாச்சு.
’இ’ லட்சிய திமுக எப்போது 'மு.க.'வை பேனரில் சேர்க்கும்?
சித்ரகுப்தன் தான் கருணாநிதியின் ஏட்டை தொலைத்து விட்டானே. டி.ஆர். கட்சி பேனரில் இணையும் வாய்ப்பு மண்டைய போட்டால் தான் சாத்தியம்.
’இ’ லட்சிய திமுக எப்போது 'மு.க.'வை பேனரில் சேர்க்கும்?
சித்ரகுப்தன் தான் கருணாநிதியின் ஏட்டை தொலைத்து விட்டானே. டி.ஆர். கட்சி பேனரில் இணையும் வாய்ப்பு மண்டைய போட்டால் தான் சாத்தியம்.
“என் மகன் சிலம்பரசன் கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடியவர்”
– டி.ஆர்.
பிரச்சாரத்திற்கு சிலம்பரசனை தயார்ப்படுத்துகிறார்.
– டி.ஆர்.
பிரச்சாரத்திற்கு சிலம்பரசனை தயார்ப்படுத்துகிறார்.
எம்.ஜி.ஆர் முதல்வராய் இருந்த போது தேர்தல் காலங்களில் டி.ராஜேந்தர் தன் மகன் குட்டி சிம்புவையும் பிரச்சாரத்திற்கு கூடவே கூட்டிக்கொண்டு போவார். மிகக் கடுமையாக எம்.ஜி.ஆரை சாடுவார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் மந்திரிகளை விட இரண்டு எம்.எல்.ஏக்கள் அப்போதெல்லாம் ரொம்ப பிரபலமாயிருந்தார்கள். Infamous and Notorious M.L.As. ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாமரைக்கனி. இன்னொருவர் நெகமம் கந்தசாமி.
இந்த நெகமம் கந்தசாமி அப்போது “ டேய். குரங்கு தான்டா குட்டிய தூக்கிக்கிட்டே திரியும்”னு டி.ராஜேந்தரை கேட்டார்.
……………………………………………
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.