மண்டய போட்டுட்டா மகான்னு கொண்டாடி கொடமொடைச்சி
டுறானுங்க.
எல்லா கட்சி
மேல் மூடிகளும் அந்தாளு கிட்ட நல்லா வாங்கி சாப்பிட்டிருக்கானுங்க...
ரஜினி : என் பின்னால் கடவுளும் மக்களும்.
விஜயகாந்து: என் டயலாக் ஆச்சே இது.. இப்படித்தான் ’ஆண்டவனோடயும் மக்களோடயும் மட்டும் கூட்டணி’ன்னு நானும் சொல்லிட்டு அப்புறமா பா.ஜ.க வோட சேந்திருந்திருக்கேனே.....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.