Share

Oct 9, 2014

How unafraid she is!


எலிசபெத் டெய்லர் நடித்த க்ளியோபட்ரா படத்தில் எகிப்து மஹாராணி க்ளியோபட்ரா கேட்கிறாள்:
Antony! What has happened?
ஆண்டனியின் பதில்: To me? You have happened to me!
ரிச்சர்ட் பர்ட்டன் தான் ஆண்டனி.




அதே படத்தில் முன்னதாக ஜூலியஸ் சீஸர்( ரெக்ஸ் ஹாரிசன்) எகிப்துக்கு வரும்போது தாலமி மஹாராஜா யாரென்று கண்டு பிடிக்க முடியாமல் குழம்பிப்போய் அங்கு குழுமியுள்ளவர்களைப்பார்த்து சொல்வார் : You all look so impressive! Anyone of you could be the King!
தாலமிக்கு அரசனாக இருப்பதற்கு என்ன யோக்யதை இருக்கிறது என்பதை சூசகமாக சொல்லும் வசனம் அது!
மாறாக தன்னை ரகசியமாக சந்திக்க வரும் கிளியோபாத்ராவைப் பாதுகாப்பாக அனுப்ப ஜூலியஸ் சீஸர் காவலரை ஏவும்போது 'நான் தான் எகிப்தின் அரசி' என்பதை மிகுந்த தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் மகாராணி கிளியோபத்ரா!
Julius Caesar: Germanicus! A guard to escort Queen Cleopatra to her apartments.
Germanicus: Guard!
Cleopatra: The corridors are dark gentlemen, but you mustn't be afraid. I am with you.



No comments:

Post a Comment