அசோகமித்திரன் காலச்சுவடு பேட்டி பற்றி, ஜெயமோகன் எதிர்வினை பற்றி என் கவனத்துக்கு சித்ரா சம்பத் கொண்டு வந்தார்.
ஜெயமோகனின் குயுக்தியான எதிர்வினையை விட்டுத்தள்ளுங்கள்
அசோகமித்திரன் : (ஜெயமோகன் எழுதிய மகாபாரதம் பற்றி) அதில் பத்துப்
பதினைந்து பகுதிகள். அதற்கு இத்தனை விவரிப்புத் தேவையா? ராஜாஜி மகாபாரதத்தை
250 பக்கங்களில் எழுதியிருப்பார். அதற்கு இருக்கிற வாசகப் பரப்பு இதற்கு
இருக்குமா? மகாபாரதத்தைப் பிரச்சாரம் செய்ய நான் விரும்பினால் இதைப்
பரிந்துரைக்க முடியாது. இதில் வேறு என்னென்னவோ குழப்பங்கள் இருக்கின்றன.
நாகர்கள் நாகர்கள் என்று சொல்கிறார். நாகர்களுக்கு அரண்மனையெல்லாம்
கிடையாது. ஆனால் அவர் அதற்கெல்லாம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறார்.
மலையாள மகாபாரத்தில் இருக்கிறது என்கிறார்..............................
.............................அந்த நாள்களில் இப்படியெல்லாம் இருந்தது என்று வெகு சுலபமாக எழுதி விடுகிறார்கள். எனக்கு ரொம்பப் பயமாக இருக்கிறது. நிறையத் தப்பபிப்ராயமெல்லாம் உருவாகிறது. எனக்கு நேற்று பற்றியே சந்தேகம்."
...........................
நான் பல மாதங்களுக்கு முன் இந்த
"ஜெயமோகன் மஹாமஹாமஹாபாரதம்" பற்றி என் அபிப்ராயத்தை
'மிக மிக மிக விரி............வாக..காககாககாக..' ட்விட்டரில் வெளிப்படுத்தியிருந்தேன். அது கீழே
Writing has become an obsessive compulsive habit for this dilettante.
.....................................................
.............................அந்த நாள்களில் இப்படியெல்லாம் இருந்தது என்று வெகு சுலபமாக எழுதி விடுகிறார்கள். எனக்கு ரொம்பப் பயமாக இருக்கிறது. நிறையத் தப்பபிப்ராயமெல்லாம் உருவாகிறது. எனக்கு நேற்று பற்றியே சந்தேகம்."
...........................
நான் பல மாதங்களுக்கு முன் இந்த
"ஜெயமோகன் மஹாமஹாமஹாபாரதம்" பற்றி என் அபிப்ராயத்தை
'மிக மிக மிக விரி............வாக..காககாககாக..' ட்விட்டரில் வெளிப்படுத்தியிருந்தேன். அது கீழே
R.P. ராஜநாயஹம் :"கலிகாலத்தில் வியாசர்,பீஷ்மர்,பரந்தாமன்,அர்ஜுனன்,பீமன்,பாஞ்சாலி,துரியோதனன் இவர்களை விட மகாபாரதத்தில் ஜெயமோகனுக்குத்தான் வேலை அதிகம்."
The neatly labeled jar of shit, piss, and toenail clippings of a compulsive writer!Writing has become an obsessive compulsive habit for this dilettante.
.....................................................
Last three lines are superb
ReplyDeletesuper-o-super.
ReplyDeleteகருணாநிதியை போலவே, செத்தவர்களை வசைபாடும் ஜெயமோகன் இது போல யாரெல்லாம் திருப்பி அடிக்க மாட்டார்களோ,அவர்களை பற்றி இஷ்டம் போல எழுதுவார்.