1/12/2010

Hop,step and jump

Where do sentences go?
They don’t go any where
It is the question of hop,step and jump.

- Nakulan

மொசார்ட் இசை பற்றி ஓர் புதிய தகவல். விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் மொசார்ட் இசை கேட்கும்போது அந்த மெலடி குழந்தைகளின் எடையை அதிகரிக்கச்செய்து ஆரோக்கியம் அதிகரிக்க வழி செய்கின்றன. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இன்னொரு விஷயம். பாக் அல்லது பீத்தோவன் இசைக்கு இந்த குழந்தைகள் குணமாக வழி இல்லையாம். மொசார்ட் தான் குறைமாத குழந்தைகளுக்கு மருந்தாகிறதாம்!

நோபெல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சொல்வது :Scientists are pragmatic people, not philosophers.

தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேகப் ஜூமாவுக்கு 68 வயது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார். தோபேகா மடிபா என்ற 37வயது பெண் இவரது ஐந்தாவது மனைவி. திருமண வைபவ கொண்டாட்டத்தில் ஜேகப் ஜூமா மிகவும் குஷியாக ஆடுகிற புகைப்படம் ஹிந்து பத்திரிகையில் இரண்டு நாள் முன் பார்த்தேன்.

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் ஆட்சியை கவிழ்க்கிற சதி ஒன்று மீண்டும் நடந்துள்ளது.Brown survives “Coup” bid.இந்த முறையும் தப்பித்து விட்டார். பிரவுன் 'இதெல்லாம் சும்மா ஜூஜூபி ..A storm in a tea-cup!' என்கிறார்.

Just Relax!

ரோம் நாட்டில் ஒலிம்பிக்ஸ் நடந்து கொண்டிருந்த நேரம். இந்திய தடகளப் போட்டி வீரர் மில்காசிங் மைதானத்தில் கை கால்களை உதறிய படி படுத்துக்கிடக்கிறார். ஒரு பெண் நிருபர் அவர் அருகே வந்தவர் மில்காசிங்கிடம் “ Are you relaxing?” என்கிறார். நம்ம தடகள சர்தார்ஜி அவசரமாக உடனே எழுந்து வேகமான குரலில் சொல்கிறார் “No..No.. I am Milka Singh”

காமராஜர் பற்றி இப்படி ஒரு ஜோக் உண்டு.

சஞ்சீவ ரெட்டியும் காமராஜரும் விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.விமானம் தயாரானவுடன் ஒரு அதிகாரி வந்து “Are you ready?” என்று பணிவாக கேட்கிறார். சஞ்சீவ ரெட்டி " எஸ்'' என்று சொன்னபோது காமராஜர் அவசரமாக தலையை ஆட்டி மறுத்து “No..No.. I am not a Reddy. I am a Nadar.”என்றாராம்.

9 comments:

Kannan said...

Nice jokes on Singh and Reddy :)

ராஜகோபால் (எறும்பு) said...

இதனுடைய தொடர்ச்சி, மில்காசிங் அந்த நிருபர் போனவுடன் பக்கத்தில் இருப்பவரிடம் Are you relaxing? என்று கேட்க, அந்தாளு ஆமாம் என்கிறார். அதுக்கு மில்காசிங்,யோவ், உன்னைத்தான் அந்த அம்மா தேடிட்டு இருக்காங்க
:))

sugumar said...

nice.

kapil dev at midnight told his teammates " i am going to bat" .

everybody was thrilled about his dedication.

after some time they came to know that kapil said " i am going to bed"

sugumar said...
This comment has been removed by a blog administrator.
ஷண்முகப்ரியன் said...

nice.

SUGUMAR said...

IN PARLIMENT DURING A DISCUSSION ONE NORTH INDIAN M.P ASKED "WHY NOT ????"

ONE OF OUR TAMIL MP SAID " YERA PATHUDA KAI NATUNU SOLARA ?""

steeven said...

ennoda Nadar friend oruvar "Hindu" padikkumpothu thideer ena "ada! namba aalu U.S. president a aaga porara?" endrar. Naan etti parthen. "Ralph Nader contesting U.S. Presidential election." ena oru news Hindu la .

Anonymous said...

Hello Sir,

How are you? What happened to you,
why no posts for more than a month's time?

சீனி மோகன் said...

ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை' கட்டுரையின் சுட்டி அனுப்ப முடியுமா ?