Share

Jan 5, 2010

பண்ணமிழ்தம்


இன்று கேட்ட கீதங்கள்

கிட்டப்பாவின் பாடல்கள்

எல்லோரையும் போலவே - சுத்த சாவேரி

வேடிக்கையாகவே - முகாரி

நாளைப் போகாமல் இருப்பாரோ - சங்கராபரணம்


மதுரை சோமு பாடியது
என்ன கவி பாடினாலும் - நீலமணி ராகம்


மாலியின் புல்லாங்குழல்

தியாகய்யர் கீர்த்தனைகள்

சிவபாஹிமாம் - கல்யாணி ராகம்

அனுராகமுலேனி - சரஸ்வதி ராகம்



....



கர்நாடக சங்கீதத்தில் மொத்தம் எத்தனை ராகங்கள் உள்ளன. கூறவே முடியாது.
கனகாங்கி துவங்கி ரசிகப்ரியா வரை 72மேளகர்த்தா ராகங்கள். ஒவ்வொன்றும் ஒளடவ , ஷாடவ , சம்பூர்ண பேதங்களுடன் கூடியவை.

72x483 = 34,776.


இத்துடன் 72 சம்பூர்ண ராகங்களும் சேர்ந்து 34,848 என்று ஓரளவிற்குக் கூறலாம்.இதில் வக்கிர ராகங்கள் அடங்காது.மொத்தராகங்கள் இதற்கும் மேல் தான் இருக்கும் .

இசைப் பேரறிஞர் எஸ். ஆர்.ஜானகிராமன் பலவருடங்களுக்கு முன் இப்படி அபிப்பராயப் பட்டார்.

1 comment:

  1. அதனால்தான் கர்நாடக சங்கீதம் பாடுபவர்கள் கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லுகிறார்கள்.
    பாரதி சொன்னது போல, தாளம், தாளம் தாளம் தப்பினால் கூளம், கூளம்.
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.