"இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் "வீழ்ந்தாலும் லியர் மன்னன் மன்னன்தானே ?" என்று எழுதினேன்.குட்டிக் கதைகளில் Kiss of the Spider Woman பற்றி எழுதியிருந்தேன் அல்லவா, மனிதர் அந்த நாவலைப் பற்றியும், அது சினிமாவாக வந்தது பற்றியும் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விட்டார். "
-ராஜநாயஹத்தைப் பற்றி 'லியர் மன்னன் ' என்ற கட்டுரையில் சாரு நிவேதிதா
Manual Puig's “Kiss of the spider woman”-A 1976 novel of Psycho analytic theory of Homosexuality.
மானுவெல் பிக் வித்தியாசமான எழுத்தாளர். மரியோ வர்கஸ் லோசா இவர் பற்றி வியப்பாக சொல்வது ''எனக்கு தெரிந்த எல்லா எழுத்தாளர்களிலும் இலக்கியத்தில் பெரிதாய் ஆர்வமேதும் இல்லாதவர் மானுவேல் பிக் தான்.உரையாடலின் இடையே இலக்கிய விஷயமாக பேச்சு வரும்போது அவர் ரொம்ப 'போர்' அடிப்பது போல உணர்ந்து சப்ஜெக்டை மாற்றி விடுவார் ."
தமிழில் தி.ஜானகிராமன் கூட இலக்கிய விசாரம் செய்ய விரும்ப மாட்டார். சில எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு பற்றி மட்டும் எதிராளியிடம் விடிய விடிய பேசி உயிரை எடுப்பார்கள்.
அர்ஜெண்டினா சிறையொன்றில் மோலினா , வாலண்டின் என இரு கைதிகள் .மோலினா ஒரு homosexual.வாலண்டின் ஒரு புரட்சியாளன். அரசுக்கெதிரான தீவிரவாதி. Their relationship changes both of them in deep,significant ways.இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தங்களின் இயல்புகளில் ஆக்கிரமிக்க நேர்கிறது என்பதை மானுவெல் பிக் நாவலில் பேசுகிறார்.
The nicest thing about feeling happy is that you think you'll never be unhappy again.
பூவோடு சேர்ந்த நார் கூட நறுமணம் பெறும் என்றும் எதிர்மறையாக பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்றும்
generalize பண்ணுகிற உலகம் இது.
மானுவெல் பிக் கின் புதிய கண்டெடுக்கப்பட்ட எழுத்து நுட்பம் காரணமாக லத்தீன் அமெரிக்க பின் நவீனத்துவ எழுத்தாளர் என உயர்த்தப் பட்டார்.
நாவலின் பெரும்பகுதி உரையாடல்களால் என்பதோடு, யார் பேசுவது என்பது பற்றிய மாறுதல் ஒரு சின்ன dash (-) மட்டுமே.
A master of narrative craftsmanship. Manuel Puig's 'Run on sentence' style.
1985ல் லத்தீன் அமெரிக்கத் திரைப்படமாக Kiss of the spider woman வெளிவந்திருக்கிறது.

This comment has been removed by a blog administrator.
ReplyDelete"வீழ்ந்தாலும் லியர் மன்னன் மன்னன்தானே ?"
ReplyDeleteKing of knowledge is not down, still fighting :)