1984 ல் வந்த ஹாலிவுட் படம் Amadeus. One of the greatest movies of all time.
அமடியூஸ் என்று தான் உச்சரிக்க வேண்டும்.
இசைக்கலைஞன் மொசார்ட்!Amadeus Mozart !
கதைநாயகன் மொசார்ட் அல்ல.
சாலியரி என்ற அவனுடைய Contemporary.
The movie of Salieri's life, through which Mozart played an integral part, is told in flashback mode. மர்ரே ஆப்ரகாம் தான் சாலியரி. மொசார்ட் ஆக டாம் ஹல்ஸ்.
மர்ரே ஆப்ரகாம் நடிப்பு தான் படத்தின் விஷேசம்.
டாம் ஹல்ஸ் நடிப்பும் சாமானியமானது அல்ல.
மொசார்ட் பற்றி நினைத்தாலே டாம் ஹல்ஸ் முகம் தான் நினைவில் இப்போது வருகிறது.
A tremendous performance !
அமடியூஸ் படம் திறமை,பொறாமை இவை இரண்டிலிருந்து துளிர்க்கும் சோகம் பற்றியது. மொசார்ட் பற்றி புஷ்கின் எழுதிய சிறுகதையின் அடிப்படையில் இந்த படம் உருவானது.
அமடியூஸ் படத்தின் keynote சாலியரி சொல்லும் இந்த "Looks and talent don't always go together"வசனம் தானே!
(நாகேஷ் திருவிளையாடலில் அரை வேக்காடு தருமியாக நடிக்கும்போது சிவாஜியைப் பார்த்து பதற்றத்துடன் சொல்வது : 'நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமையைப்பற்றி உனக்குத்தெரியாது!')
மொசார்ட் என்ன மனிதன் ?! இவனைப் போன்ற அற்பனுக்கு கடவுள் ஏன் இப்படி அபூர்வ இசைத்திறமையை தரவேண்டும் என்பது தான் அரண்மனையின் இசைக்கலைஞன் சாலியரியின் மன உளைச்சல் .
மொசார்ட் பற்றி அவன் மனைவியின் சலிப்பு - ஊதாரிப்பயல் !" “Money simply slips through his fingers. He spends more than he earns.”
மொசார்ட் தன்னைப்பற்றி சொல்வது : I am a vulgar man, my music is not.
ஒரு அற்ப ஜந்துவை ஏன் கடவுள் அபார இசை அறிவைத்தந்து தன்னை விட மகத்தானவனாகச்செய்திருக்கிறார்."Why does God not give me talent? Why Mozart? Why does God love him, but not me?"
சாலியரி பாத்திரத்தை மர்ரே ஆப்ரகாம் தவிர வேறு யாராலுமே அத்தனை அற்புதமாக நடித்துக்காட்டியிருக்க முடியாது .
ஒரு நிறைவு பெறாத , முழுமை பெறாத
Requiem மொசார்ட்டின் மகத்தான சாதனையாக சரித்திரம் காட்டியிருக்கிறது.
The film gives us snippets of some of the real gems in the Mozart canon: the great C Minor Mass, the Requiem and "Don Giovanni".
A must see film for all!
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியும்,பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன் பகுதியும் வியன்னா நகரமும் ,உடைகளும் , கட்டிடங்களும் பார்க்க கண் கோடி வேண்டும்.
படம் ஆரம்பிக்கும்போது முப்பத்திரெண்டு வருடங்களுக்கு முன் ( அதாவது 1791 )தான் மொசார்ட்டை கொன்றதற்காக மனம் வருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சாலியரி பைத்தியக்காரனாக மன நோயாளியாக (1823)மருத்துவமனையில்.
எல்லா மன நோயாளிகளையும் போல சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகமாகி படம் முடியும்போது "Mediocrities everywhere. I absolve you all!" என எல்லோரையும் பார்த்து போப் போல தன்னைப் பாவித்துக்கொண்டு பாவமன்னிப்பு தருவது Irony.
இதற்கு 2 வருடம் கழித்து வெளிவந்த வந்த ஷான் கான்னரி(சீன் கானரி என்று தான் இங்கே சொல்வார்கள் ) நடித்த
The name of the Rose படத்திலும்( உம்பர்டோ ஈக்கோ வின் நாவல் ) மர்ரே ஆப்ரகாம் ஒரு நல்ல ரோலில் நடித்திருந்தார்.
ஷான் கான்னரியை ஜேம்ஸ் பாண்டாக மட்டுமே பார்த்தவர்கள் இந்த The name of the Rose படத்தை எப்படியாவது பார்த்து விடவேண்டும்.
இந்த படமும் திகில், சஸ்பன்ஸ் படம் தான்!
...........................................................................................................................
மொசார்ட் படம் பற்றிய மூன்று பின்னூட்டங்கள்
Vee said...
நல்ல திரைப்படம். 3 முறை பார்த்தேன். எல்லா நடிகர்களும் ரசிக்கும்படி நடித்திருந்தனர் (including Jeffrey Jones who acted as the emperor. 'Well. There it is') I like the quote "Looks and talent don't always go together" from that film.
Thursday, 15 October, 2009
Anonymous said...
நல்ல படம், இசையை தவிற மற்ற அனைதிலும் அவனது கவனம் இருப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த கடைசி நாடகத்தை எழுதும் காட்சிகள் வரை. அந்த காட்சிகளிலும் கூட பந்தை சுற்றிவிட்டு பிடிக்கும் நேரத்தை மனதிலே கணக்கிட்டு ஒரு அடித்தலும் திருத்தலும் இல்லாமல், மனதிலே வாசித்து எழுதிய இசை தான் அவரது இசை என்றும் சொல்லும் போது. இந்த மாபெரும் கலைஞன் அற்ப ஆயுசில் போனானே என்று தோன்றாத மனம் இருக்காது.தந்தையின் ஆவியை காட்டி அவனை பயம் புகுத்தியதின் விளைவில் கடைசியாக எழுதிய இசையில் சாவிற்கு மொசார்ட்டு கொடுக்கும் இசை அளப்பரியதாக அமையும் போக்கை பார்த்து அந்த பொறாமைக்காரன் மேலும் பொறாமை கொள்ளும் போது நமக்கும் வலிக்கும். அற்புதமான படம், படத்தின் இசை அமோகம், அத்தணையும் மொசார்ட்டின் இசைகளே அசத்தலாக அமைந்த படம் இந்த படம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.
பனிமலர்
Sunday, 18 October, 2009
பிரேம்ஜி said...
Imagine it! The cathedral..all Vienna sitting there.His coffin..Mozart's little coffin in the middle.And then..in that silence..music!A divine music bursts out over them all.A great mass of death.Requiem mass for Wolfgang Mozart.Composed by his devoted friend..Antonio Salieri.What sublimity!What depth!What passion in the music!Salieri has been touched by God at last..and God forced to listen.Powerless to stop it!I,for once,in the end,laughing at Him!இந்த படத்தில் எனக்கு மிக பிடித்த காட்சி.அந்த பாத்திரத்தை மர்ரே தவிர வேறு யாரும் செய்திருக்கவே முடியாது.மிக அற்புதமான நடிப்பு.In Fact,என் வலைப்பூவின் முதல் பதிவே அமடியூஸ் படத்தின் திரை பார்வை தான்.
உங்கள் தளத்தை விரும்பும் வாசகன்,
பிரேம்ஜி

ReplyDeletejus now before i saw the name of the rose..interesting movie..i hv amadeus also..heard much about that..
ReplyDeleteநல்ல படம், இசையை தவிற மற்ற அனைதிலும் அவனது கவனம் இருப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த கடைசி நாடகத்தை எழுதும் காட்சிகள் வரை. அந்த காட்சிகளிலும் கூட பந்தை சுற்றிவிட்டு பிடிக்கும் நேரத்தை மனதிலே கணக்கிட்டு ஒரு அடித்தலும் திருத்தலும் இல்லாமல், மனதிலே வாசித்து எழுதிய இசை தான் அவரது இசை என்றும் சொல்லும் போது. இந்த மாபெரும் கலைஞன் அர்ப்ப ஆயுசில் போனானே என்று தோன்றாத மனம் இருக்காது.
ReplyDeleteதந்தையின் ஆவியை காட்டி அவனை பயம் புகுத்தியதின் விளைவில் கடைசியாக எழுதிய இசையில் சாவிற்கு மொசார்ட்டு கொடுக்கும் இசை அளப்பரியதாக அமையும் போக்கை பார்த்து அந்த பொறாமைகாரம் மேலும் பொறாமை கொள்ளும் போது நமக்கும் வலிக்கும். அற்புதமான படம், படத்தின் இசை அமோகம், அத்தணையும் மொசார்ட்டின் இசைகளே அசத்தலாக அமைந்த படம் இந்த படம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.
பனிமலர்.
Imagine it! The cathedral..all Vienna sitting there.His coffin..Mozart's little coffin in the middle.And then..in that silence..music!A divine music bursts out over them all.A great mass of death.Requiem mass for Wolfgang Mozart.Composed by his devoted friend..Antonio Salieri.What sublimity!What depth!What passion in the music!
ReplyDeleteSalieri has been touched by God at last..and God forced to listen.Powerless to stop it!I,for once,in the end,laughing at Him!
இந்த படத்தில் எனக்கு மிக பிடித்த காட்சி.அந்த பாத்திரத்தை மர்ரே தவிர வேறு யாரும் செய்திருக்கவே முடியாது.மிக அற்புதமான நடிப்பு.In Fact,என் வலைப்பூவின் முதல் பதிவே அமடியூஸ் படத்தின் திரை பார்வை தான்.
உங்கள் தளத்தை விரும்பும் வாசகன்,
பிரேம்ஜி
Thanks Vee and Rowthran.
ReplyDeleteMy special thanks to Panimalar and Premji.Beautiful,unique comments!
fabulous picture, indeed.
ReplyDeleteமொசார்டை என்னென்னமோவாக கற்பனை செய்தவர்களெல்லாம், ஆரம்ப காட்சியில் மொசார்டை பார்த்ததும், மொசார்டா இப்படி எல்லாம் பண்ணியிரூப்பார்னு தோணும்.
மரணிக்கும் தருவாயில், அவர் அந்த கடைசி இசையை விவரிப்பதும், சாலியரி எழுதுவதும், மொசார்ட் வாயில் விவரிக்க விவரிக்க, பின்னணி இசையில் அதை வாசிப்பதும், அடேங்கப்பா, மயிற்கூச்செரிய வைக்கும் காட்சிப் படைப்பு.
சிம்ப்ளீ சூப்பர்ப்.