tag:blogger.com,1999:blog-4662127972660221479.post5130375535550028162..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: அமடியூஸ்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-63485912028885854472009-12-06T15:04:56.124+05:302009-12-06T15:04:56.124+05:30fabulous picture, indeed.
மொசார்டை என்னென்னமோவாக ...fabulous picture, indeed.

மொசார்டை என்னென்னமோவாக கற்பனை செய்தவர்களெல்லாம், ஆரம்ப காட்சியில் மொசார்டை பார்த்ததும், மொசார்டா இப்படி எல்லாம் பண்ணியிரூப்பார்னு தோணும்.

மரணிக்கும் தருவாயில், அவர் அந்த கடைசி இசையை விவரிப்பதும், சாலியரி எழுதுவதும், மொசார்ட் வாயில் விவரிக்க விவரிக்க, பின்னணி இசையில் அதை வாசிப்பதும், அடேங்கப்பா, மயிற்கூச்செரிய வைக்கும் காட்சிப் படைப்பு.
சிம்ப்ளீ சூப்பர்ப்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-87096544254989941612009-10-18T12:55:18.085+05:302009-10-18T12:55:18.085+05:30Thanks Vee and Rowthran.
My special thanks to Pan...Thanks Vee and Rowthran.

My special thanks to Panimalar and Premji.Beautiful,unique comments!RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-90372415013335203632009-10-18T12:43:03.765+05:302009-10-18T12:43:03.765+05:30Imagine it! The cathedral..all Vienna sitting ther...Imagine it! The cathedral..all Vienna sitting there.His coffin..Mozart's little coffin in the middle.And then..in that silence..music!A divine music bursts out over them all.A great mass of death.Requiem mass for Wolfgang Mozart.Composed by his devoted friend..Antonio Salieri.What sublimity!What depth!What passion in the music!
Salieri has been touched by God at last..and God forced to listen.Powerless to stop it!I,for once,in the end,laughing at Him!
இந்த படத்தில் எனக்கு மிக பிடித்த காட்சி.அந்த பாத்திரத்தை மர்ரே தவிர வேறு யாரும் செய்திருக்கவே முடியாது.மிக அற்புதமான நடிப்பு.In Fact,என் வலைப்பூவின் முதல் பதிவே அமடியூஸ் படத்தின் திரை பார்வை தான்.
உங்கள் தளத்தை விரும்பும் வாசகன்,
பிரேம்ஜிபிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-12318580418143898022009-10-18T12:40:31.933+05:302009-10-18T12:40:31.933+05:30நல்ல படம், இசையை தவிற மற்ற அனைதிலும் அவனது கவனம் இ...நல்ல படம், இசையை தவிற மற்ற அனைதிலும் அவனது கவனம் இருப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த கடைசி நாடகத்தை எழுதும் காட்சிகள் வரை. அந்த காட்சிகளிலும் கூட பந்தை சுற்றிவிட்டு பிடிக்கும் நேரத்தை மனதிலே கணக்கிட்டு ஒரு அடித்தலும் திருத்தலும் இல்லாமல், மனதிலே வாசித்து எழுதிய இசை தான் அவரது இசை என்றும் சொல்லும் போது. இந்த மாபெரும் கலைஞன் அர்ப்ப ஆயுசில் போனானே என்று தோன்றாத மனம் இருக்காது.

தந்தையின் ஆவியை காட்டி அவனை பயம் புகுத்தியதின் விளைவில் கடைசியாக எழுதிய இசையில் சாவிற்கு மொசார்ட்டு கொடுக்கும் இசை அளப்பரியதாக அமையும் போக்கை பார்த்து அந்த பொறாமைகாரம் மேலும் பொறாமை கொள்ளும் போது நமக்கும் வலிக்கும். அற்புதமான படம், படத்தின் இசை அமோகம், அத்தணையும் மொசார்ட்டின் இசைகளே அசத்தலாக அமைந்த படம் இந்த படம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.

பனிமலர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-4836516789032875322009-10-16T21:52:18.782+05:302009-10-16T21:52:18.782+05:30jus now before i saw the name of the rose..interes...jus now before i saw the name of the rose..interesting movie..i hv amadeus also..heard much about that..ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-34708612567902819722009-10-15T22:45:18.262+05:302009-10-15T22:45:18.262+05:30நல்ல திரைப்படம். 3 முறை பார்த்தேன். எல்லா நடிகர்கள...நல்ல திரைப்படம். 3 முறை பார்த்தேன். எல்லா நடிகர்களும் ரசிக்கும்படி நடித்திருந்தனர் (including Jeffrey Jones who acted as the emperor. 'Well. There it is') I like the quote "Looks and talent don't always go together" from that film.Veehttps://www.blogger.com/profile/10639466492088565073noreply@blogger.com