Share

Mar 28, 2017

பொல்லாச் சிறகை விரித்து


கதையல்ல 1

சினிமாவில ஹீரோ ஆக ஆசைப்பட்டு, ஹீரோ ஆக மட்டும் ஆசைப்பட்டுக்கொண்டு, கோடம்பாக்கம் மேல கண்ணு வச்சு அலையும் அரைவேக்காடு ஒருவனின்
படு சீரியஸான அங்கலாய்ப்பு
“ரஜினியே எல்லா ஸ்டைலையும் பண்ணிட்டாரு. இனிமே நான் என்ன ஸ்டைல் பண்ணறதுன்னு தெரியலயே..”
...............................
கதையல்ல 2

சென்ற வருடம் திடீரென்று வதந்தி ஒன்று ரொம்ப வேகமா பரவுச்சு.
”ரஜினி செத்துட்டாராம் மச்சான்.” என்று ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒரு நடிகன் பதற்றத்துடன் சொன்னான்.
சினிமா ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு, ஆசைப்பட்டுக்கொண்டு மட்டுமே இருக்கும் மற்றொரு கத்துக்குட்டி உற்சாகமாக சொன்னான் “ ஏன் மச்சான் கவலைப்படுற. ஒரு காம்பட்டிசன் கொறஞ்சுதுன்னு சந்தோஷப்படணும்டா.”

.................................................

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_6760.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1942446982635425?pnref=story

http://rprajanayahem.blogspot.in/2017/03/walking-shadow.html


3 comments:

  1. பொல்லாச் சிறகை விரித்து - Super title Thala!

    ReplyDelete
    Replies
    1. 2008 முதல் என் ப்லாக்கில் கமெண்ட் செய்கிறீர்கள். எனக்கு பிடித்தமான ரிப்ளைகளில் உங்களுக்கு பிரதானமான இடம் உண்டு. இதுவரை ஆயிரக்கணக்கான கமெண்ட்களை நிராகரித்தவன் நான். நீங்கள் யார் என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.

      Delete