சப்த ஸ்வரங்கள் பற்றி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
"ஏழு இசைக்குலங்கள்" என்பாராம்.
எடிட்டர் இயக்குநர் லெனின் சொல்வது. ஏழு இசைக்குலங்கள் என்றே காதில் விழுந்தது.
காலகாலமாக சங்கீதத்தில் நனைந்து பல இசை நுணுக்க கிரகிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்த போதும் பட்டுக்கோட்டையின் இந்த அடிப்படையான வார்த்தை
"ஏழு இசைக்குலங்கள்" யாரும் கவனப்படுத்தியதில்லை.
சரிகமபதநி
ஏழு இசைக்குரல்கள்.
"குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்"
கிருஷ்ணன் பஞ்சு பீம்சிங் உறவு. கிருஷ்ணன் லெனினுக்கு தாய்மாமா என்பது தெரியும்.
பஞ்சுவின் சகோதரர் 'கண்மலர்' பட்டு என்ற பட்டாபி ராமன் என்று தவறாக எண்ணம்.
சாது மிரண்டால், மதராஸ் டூ பாண்டிச்சேரி இயக்கிய இரட்டையர்களில் ஒருவரான திருமலையின் சகோதரர் பட்டு என்று லெனின் சொல்லித்தெரிந்தது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.