Share

Apr 28, 2025

பதிலி


இல்லத்தரசி கவன ஈர்ப்பு.
" பெஞ்சாதி சமையல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. பக்கத்தில
 SPB பாத்திரங்கள கழுவறாரு. பாருங்க."

உடனே உஷாராகி ராஜநாயஹம் 
முகத்தை சோகமாக்கி
 " என்னைக்காவது எப்பவாவது 
இப்படி உதவி 
உனக்கு செய்திருக்கேனா?"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.