27.04.2025
பகல்
மயானத்தில் கண்ட காட்சி
ராகுலன் அத்தை மகன் பாபு சேதுராமன் மறைந்து உடல் பெசண்ட் நகர் மயானத்தில் எரியூட்டப்பட்ட மறு நாள் மயானத்தில் பால் ஊற்றி சடங்கு நிகழ்ச்சி.
இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் விசாகன் ரஜினியின் இரண்டாவது மருமகன். மூன்றாவதாக சொர்ணா சேதுராமன். விசாகனின் தாய்மாமா. காங்கிரஸ் கட்சி துணைப் பொதுச் செயலாளர்.
ராகுலன் வெள்ளை சட்டை அணிந்து வலது ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்.
https://www.facebook.com/share/p/165wWBoV3B/
Ragulan Kadiresan
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.