முதல் ரெண்டு வரி கதாநாயகி பாடுனவுடன
ஹீரோ பாடுற அடுத்த ரெண்டு வரி close up கொணஸ்டை சகிக்கல.
அந்த அம்மா
பக்கவாட்டு இடுப்புல இவர தட்னா இந்தாளு பதிலுக்கு
அம்மா buttocks லயே தட்டி..
கொறைகள முழு பாட்டுல அடுக்கிக்கிட்டே போலாம்.
கழுதய பிடிச்சி செரச்ச மாதிரி ஆயிடுமே.
விட்டு தொலச்சா நிம்மதி.
விடு கழுதய..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.