சேலம் சஹஸ்ரநாமம் பத்மநாபன் நடத்தும்
'பாலம் வாசகர் சந்திப்பு'
21.05. 2022
சனிக்கிழமை
மாலை 7 மணி
"ராஜநாயஹம் தி.ஜானகிராமனின் பரமரசிகனாக,
அசோகமித்திரனின் சீடனாக, ந.முத்துசாமியின் மாணாக்கனாக, Shakespearean Scholar
ஆக இருப்பதால்,
அவரது நினைவுகளின் அடுக்குகளிலிருந்து
தெறிக்கும் தகவல்கள்
மிக அழகான நடையில்,
எந்த பாசாங்கும் மேற்பூச்சுமின்றி, ரசிக்கும்படியான
தேர்ந்த சொற்களில் வந்திருக்கின்றன."
-எழுத்தாளர் சுப்பாராவ் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து.
நாளை சனிக்கிழமை (21.05.22) மாலை 7 மணிக்குச் சந்திப்போம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.