கரஹரப்ரியா ராகம் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யருக்கு நெருங்கிய சகா.
சங்கீத ரசிகர்களுக்கு அவர் கரஹரப்ரியா பாடி கேட்பது
கான சுகம்.
செம்மங்குடி மாதிரி யாரால கரஹரப்ரியா பாட முடியும் என்பது ஏகோபித்த அபிப்ராயம்.
மணிக்கொடி எழுத்தாளர் பற்றி
" 'மௌனி'ன்ற பேர்ல கதை எழுதிண்டிருந்தானே மணி. அவன் என்னோட கஸின் தான்" என்பார் செம்மங்குடி.
சஞ்சய் சுப்ரமணியத்தின் ஆதர்ஷ குருநாதர்களில் இவரும் ஒருவர் என நினைக்கிறேன்.
தியாகராஜ கீர்த்தனை கரஹரப்ரியா ராக "ராமா நீ சமானமெவரு"
செம்மங்குடி குரலில்
கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.